உ.பி: 2 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கேரள பத்திரிக்கையாளர் சித்திக் கப்பனுக்கு லக்னோ நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவு
உத்தரபிரதேச சிறையில் 2 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த கேரள பத்திரிக்கையாளர் சித்திக் கப்பனுக்கு லக்னோ நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரபிரதேச...