தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கொடூரமான செயல்: 17 காவல்துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018 ஆம் ஆண்டு போராடிய மக்களின் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியது கொடூரமான செயல்...