Aran Sei

#StopHindiImposition

உலகத்தோடு போட்டிபோட இந்தி உதவாது ஆங்கிலம் படியுங்கள்: ஏழைகளின் ஆங்கிலக் கல்வியை பாஜக பறிக்கிறது – ராகுல் காந்தி குற்றசாட்டு

nithish
“அமெரிக்கா, ஜப்பான் அல்லது இங்கிலாந்து என வெளிநாட்டினருடன் நீங்கள் பேசவேண்டுமென்றால் இந்தி பயன்படாது, ஆங்கிலம்தான் பயன்படும். ஆகவே உலகத்தோடு போட்டிப்போட இந்தி...

குடிதண்ணீரில் இந்தி: சனாதன சங்கிகளின் சதியைப் புரிந்துகொள்ள இது ஒரு சான்று. குடிநீரை ‘பாணி’ என்று தமிழில் தான் எழுதுகிறார்களாம்? – திருமாவளவன் கண்டனம்

nithish
அண்மையில் சமூக வலைத்தளங்களில் தண்ணீர் பாட்டில் ஒன்று வைரலானது. அதில் தமிழில் ‘பாணி’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தியில் ‘பாணி’ என்றால் தண்ணீர்...

இந்தி திணிப்பு: திருப்பூர் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்ட இந்தி பலகை அகற்றம்

nithish
திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள சேவை மையத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த இந்தி பலகை பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து...

தேசிய மொழியான இந்தி உங்களுக்கு தெரியாதா? – தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் பேச்சிற்கு திமுக எம்.எல்.ஏ சிவா கண்டனம்

nithish
”தமிழ் அதிகாரிகள் கூட்டத்தில் இந்தி பேச வற்புறுத்திய தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புதுச்சேரி...

இந்தியை திணிக்க பாஜக கபட நாடகம் ஆடுகிறது – தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

nithish
பாஜக இந்தியைத் திணிக்கிற நோக்கத்துடன் ஆங்கிலத்தை எதிர்ப்பதாகக் கூறுவதைவிட ஒரு கபட நாடகம் எதுவும் இருக்க முடியாது என தமிழ்நாடு காங்கிரஸ்...

1965-ல் நேர்ந்த இந்தி எதிர்ப்பு எழுச்சியை விட, 2022ல் தமிழர்கள் கூடுதல் எழுச்சி பெற வேண்டும் – இந்தி திணிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் வைரமுத்து பேச்சு

nithish
இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ் கூட்டமைப்பு சார்பில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. ஒன்றிய அரசின் உள்துறை...

இந்தி திணிப்பு: தமிழ்நாடு முழுவதும் திமுக இளைஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

nithish
இந்தி திணிப்பை கண்டித்து தமிழகம் ழுழுவதும் திமுக இளைஞர் அணி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது. ஒன்றிய அரசின்...

இந்தி திணிப்புக்கு “இந்தி தெரியாது போடா” என்பதே எங்களது பதில் – உதயநிதி ஸ்டாலின்

nithish
நீங்கள் எந்த வழியில் இந்தியை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தாலும், நாங்கள் சொல்லக்கூடிய ஒரே வார்த்தை “இந்தி தெரியாது போடா” அதை எப்பொழுதும்...

இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பை உருவாக்க ஒன்றிய அரசு முயற்சி: மொழி அடிப்படையிலான பாகுபாடு காட்டக் கூடாதென ஹெச்.ஜவாஹிருல்லா கண்டனம்

nithish
இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பை உருவாக்க ஒன்றிய அரசு முயற்சி செய்து வருகிறது என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஹெச்.ஜவாஹிருல்லா...

உயர்கல்வியில் இந்தியை மட்டுமே பிரதான மொழியாக திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: இந்தி திணிப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் – பினராயி விஜயன்

nithish
உயர் கல்வி நிலையங்களில் இந்தியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையில் தலையிட வேண்டும்” என்று வலியுறுத்தி...

‘அதிகாரமிக்கவர்களே புலியைத் தொட்டாலும் தொடுக மொழியைத் தொடாது விடுக’: பாஜகவின் இந்தி மொழி திணிப்புக்கு கவிஞர் வைரமுத்து கண்டனம்

nithish
தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளும்பொழுதே இந்தியைத் திணிப்பது என்ன நியாயம்? என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார். கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள ட்விட்டர்...

ஒன்றிய அரசு இந்தியைக் கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம். – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

nithish
“இந்தியைக் கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம். எங்கள் தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசிப் பார்த்திட...

இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் ஒன்றிய அரசின் தேர்வுகளை நடத்துவதா? – கன்னடம் உள்பட மாநில மொழிகள் புறக்கணிப்புக்கு கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி கண்டனம்

nithish
மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் தேர்வுகளை இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் நடத்துவதாக அறிவித்துள்ளது. கன்னடம் உள்பட மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. ஒன்றிய...

கல்வி முதல் கலாச்சாரம் வரை அனைத்திலும் இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசு இப்போது வானொலிகள் மூலமாகவும் இந்தியை திணிப்பது நியாயமற்றது – ராமதாஸ்

nithish
கல்வியில் தொடங்கி கலாச்சாரம் வரை அனைத்திலும் இந்தியை திணித்து வரும் ஒன்றிய அரசு, இப்போது வானொலிகள் மூலமாகவும் இந்தியை திணிப்பது நியாயமற்றது....

இந்தி திணிப்பை எதிர்க்கும் கர்நாடகா – அரசு சார்பில் இந்தி தினம் கொண்டாட க‌ன்னட அமைப்பினர் எதிர்ப்பு

nithish
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒன்றிய அரசு செப்டம்பர் 14‍-ம் தேதியை ‘இந்தி மொழி நாள்’ (இந்தி திவஸ்) என அறிவித்தது....

தமிழ்நாட்டில் ‘பானிபூரி’ விற்பவர்களின் மொழியாகத்தான் இந்தி உள்ளது: உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கருத்து

nithish
தமிழ்நாட்டில் இந்தி மொழி என்பது ‘பானிபூரி’ விற்பவர்களின் மொழியாகத்தான் உள்ளது என்று தமிழ்நாடு உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். “நீங்கள்...

‘இந்தி மட்டுமே அலுவல் மொழியாக இருக்க வேண்டும்’: இந்தி திணிப்பு சர்ச்சை குறித்து ஜிப்மர் மருத்துவமனை அளித்த விளக்கம் என்ன?

nithish
புதுச்சேரியில் இயங்கி வரும் ஒன்றிய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் அலுவல் மொழியாக ஆங்கிலம் மற்றும் இந்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜிப்மர்...

`குறுஞ்செய்தியிலும் இந்தித் திணிப்பா’ – எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் சாடல்

News Editor
தமிழ்நாட்டில் ரயில் பயனாளிகளுக்கு, ரயில் பயணச்சீட்டு உறுதிப்படுத்தல் குறும்செய்தி இந்தியில் வருவதை திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் மத்தியில் ஆளும்...