Aran Sei

Srinagar

காஷ்மீரில் பெண் ஆசிரியை கொலை – இடமாறுதல் கேட்டு போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள்

nandakumar
காஷ்மீரில் ஒரு பெண் ஆசிரியையை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ள நிலையில், பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து மாறுதல் கேட்டு அரசு ஊழியர்கள் பேராட்டத்தில்...

தேர்தல் வரை அமலாக்கத்துறை எங்களை தொந்தரவு செய்யும் – ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா குற்றச்சாட்டு

Chandru Mayavan
“தேர்தல் வரை அமலாக்கத்துறை எங்களை தொந்தரவு செய்து கொண்டே இருப்பார்கள்” என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு...

ஸ்ரீநகர் ஜாமியா மசூதியில் ரமலான் தொழுகைக்கு கட்டுப்பாடு: மத சுதந்திரத்தை இந்திய அரசு பறிப்பதாக மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

Aravind raj
ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஜாமியா மசூதியில் ரமலான் தொழுகைக்கு அனுமதி வழங்காத ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தின் முடிவானது, காஷ்மீரின் இயல்பு நிலை குறித்த...

காஷ்மீர், ஸ்ரீநகர் மசூதியில் ரம்ஜான் தொழுகைக்கு தடை: முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கண்டனம்

nithish
ஸ்ரீநகரில் உள்ள உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஜாமியா மசூதியில் ரம்ஜானின் கடைசி வெள்ளிக்கிழமை தொழுகைகளுக்கு காஷ்மீர் யூனியன் பிரதேச அதிகாரிகள் மற்றும்...

ஆளுனருக்கு 300 கோடி லஞ்சமா?: அம்பானி, ஆர்எஸ்எஸ் பிரமுகர் மீது குற்றச்சாட்டு – சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்த ஜம்மு காஷ்மீர் நிர்வாகம்

Aravind raj
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக், அம்பானியின் கோப்புக்கு ஒப்புதல் அளிக்க தனக்கு 300 கோடி ரூபாய்...

அடக்குமுறைக்கு உள்ளாகும் பத்திரிகையாளர் ஃபஹத் ஷா – உச்ச நீதிமன்றம் செல்ல இருப்பதாக தகவல்

Aravind raj
காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஃபஹத் ஷாவின் பிணை மனு விசாரணைக்கு வருவதற்கு ஒரு நாள் முன்னதாக, அவர்மீது ஜம்மு...

காஷ்மீர் பத்திரிகையாளர் ஃபஹத் ஷா கைது – பத்து நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

Aravind raj
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்ட நீதிமன்றம், சமூக ஊடகங்களில் தேச விரோத கருத்துகளை பதிவேற்றியதாக குற்றச்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்...

உண்மையின் பக்கம் நிற்பது தேசவிரோதமா? – காஷ்மீர் பத்திரிகையாளர் ஃபஹத்தின் கைதுக்கு மெஹபூபா முப்தி கண்டனம்

Aravind raj
சமூக ஊடகங்களில் தேச விரோத கருத்துகளை பதிவேற்றியதாக ஜம்மு-காஷ்மீரில் பத்திரிகையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டதற்கு, அம்மாநில முன்னாள் முதலமைச்சரும் மக்கள் ஜனநாயகக்...

‘காஷ்மீரில் பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுவதைக் கண்டிக்கிறோம்’ – சஜாத் குல்லுக்கு ஆதரவாக ஒன்றிணையும் ஊடகவியலாளர் அமைப்பு

Aravind raj
அரசுக்கு எதிரான செய்திகளைப் பரப்பியதாகக் கூறி கைது செய்யப்பட்ட காஷ்மீரைச் சேர்ந்த இளம் பத்திரிகையாளர் சஜாத் குல்லை விடுதலை செய்ய வேண்டும்...

‘பிரதமரின் பேரணி, பாஜகவின் பூசைகளுக்கு கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் பொருந்தாது’- மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

Aravind raj
மக்கள் ஜனநாயக கட்சியின் நிறுவனரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான முப்தி முகமது சயீத்தின் ஆறாவது நினைவு தின விழாவை ஏற்பாடு...

காஷ்மீர் என்கவுன்டர்: காவல்துறையின் விசாரணை அறிக்கையை நிராகரித்த கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர்

Aravind raj
கடந்த மாதம், காஷ்மீர் ஹைதர்போரா என்கவுன்டரில் கொல்லப்பட்ட மூன்று உள்ளூர்வாசிகளின் குடும்பங்கள், காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழுவின் (எஸ்ஐடி) விசாரணை அறிக்கையை...

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தொகுதி மறுசீராய்வு – பிரித்தாளும் சூழ்ச்சி எனக்கூறி குப்கர் கூட்டணி போராட்டம்

Aravind raj
ஜம்முவுக்கு ஆறு தொகுதிகளும், காஷ்மீருக்கு ஒரு தொகுதியும் கூடுதலாக ஒதுக்கப்படும் என எல்லை நிர்ணய ஆணையத்தின் முன்மொழிவை பிரித்தாளும் செயல் என்று...

ஜம்மு காஷ்மீர் மின் ஊழியர்கள் வேலைநிறுத்தம் – ராணுவத்தை உதவிக்கு அழைத்த யூனியன் பிரதேச நிர்வாகம்

Aravind raj
ஜம்மு காஷ்மீர் மின்சாரத் துறை ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட அத்தியாவசிய சேவைகளை மீட்டெடுக்க இராணுவத்தின் உதவியை ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் கோரியுள்ளது....

தனியார்மயத்திற்கு எதிராக காஷ்மீர் மின் துறை ஊழியர்கள் – காலவரையற்ற வேலைநிறுத்தம்

Aravind raj
தனியார்மயத்திற்கு எதிராக ஜம்மு காஷ்மீர் மின் துறையின் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மின்சக்தி மேம்பாட்டு துறையை...

எல்லை நிர்ணய ஆணையத்தின் கருத்து கேட்பு கூட்டம் – பாஜகவுக்கு சார்பானதென மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

Aravind raj
டெல்லியில் நடைபெறும் எல்லை நிர்ணய ஆணையத்தின் இணை உறுப்பினர்கள் கூட்டத்தில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம்...

‘காஷ்மீரில் புதிய கட்சிகளை உருவாக்கி, வாக்குகளை பிரிக்க பாஜக முயல்கிறது’- ஒமர் அப்துல்லா

Aravind raj
சட்டபேரவை தேர்தலுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் சட்டபேரவையில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்ற பாஜக முயற்சி செய்யும்...

அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தானோடு பேச்சுவார்த்தை நடத்துங்கள் – ஒன்றிய அரசுக்கு ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தல்

Aravind raj
ஸ்ரீநகரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் இரண்டு காவலர்கள் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, அப்பகுதியில்...

‘விவசாயிகளை போல காஷ்மீரிகளும் தியாகங்கள் மூலமே தங்கள் உரிமைகளை திரும்பப் பெற வேண்டியிருக்கும்’- ஃபரூக் அப்துல்லா

Aravind raj
தங்கள் உரிமைகளைத் திரும்பப் பெற, போராடும் விவசாயிகள் செய்ததைப் போல ஜம்மு-காஷ்மீர் மக்களும் தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கும் என்று தேசிய மாநாட்டு...

காஷ்மீர் ராம்பாக் என்கவுண்டர்: தொடர்ந்து இரண்டாவது நாளாக கடைகள் அடைப்பு, இணையசேவை முடக்கம்

Aravind raj
காஷ்மீர் ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினரால் மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, நகரின் பல பகுதிகளில் இணையசேவை முடக்கம் செய்யப்பட்டதோடு, ஸ்ரீநகரில் உள்ள...

ஸ்ரீநகர் ராம்பாக் என்கவுண்ட்டரில் நன்பகத்தன்மை இல்லை – மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

Aravind raj
ஸ்ரீநகரின் ராம்பாக் பகுதியில் காவல்துறை நடத்திய என்கவுண்டரில், மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டதில், அதிகாரப்பூர்வ தகவல்களின் நம்பகத்தன்மை சட்டபூர்வமான சந்தேகத்தை எழுப்புவதாக...

மீண்டும் வீட்டுக் காவலில் மெகபூபா முப்தி – மனிதாபிமானமற்ற செயற்களின் புதிய ஆழங்களை ஒன்றிய அரசு தொட்டுள்ளதாக குற்றச்சாட்டு

Aravind raj
தான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகவும், அதே நேரத்தில் அவரது கட்சி தலைவர்கள் இருவரை காவல்துறை கைது செய்துள்ளது என்று ஒருங்கிணைந்த ஜம்மு...

காஷ்மீரில் 4 பேர் சுட்டுக்கொலை; உறவினர்கள் போராட்டம் – மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு அரசு உத்தரவு

News Editor
கடந்த திங்கட்கிழமை (16.11.21) காஷ்மீரின் ஹைதர்பூரா பகுதியில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து மாவட்ட நீதிபதி விசாரணை நடத்த காஷ்மீர்...

பயங்கரவாதியை கொன்றவரின் மகன் காவல்துறையால் சுட்டுக்கொலை – உடலைக் கேட்ட தந்தை போராட்டம்

News Editor
காஷ்மீரில் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல்களை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. திங்கட்கிழமையன்று...

பாதுகாப்புப் படையினரின் முகாம்களாகும் சமுதாயக் கூடங்கள் – காஷ்மீர் தலைவர்கள் கண்டனம்

Aravind raj
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபோது கட்டப்பட்ட சமுதாயக் கூடங்கள் பாதுகாப்புப் படையினரின் முகாம்களாகப் பயன்படுத்தப்படும் அளவுக்கு காஷ்மீரின் பாதுகாப்பு நிலைமை...

‘ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ திரும்ப வழங்க வேண்டும்’- குப்கர் கூட்டணி தீர்மானம்

News Editor
ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்த்தை வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மீட்டெடுக்கக் கோரி, குப்கர் கூட்டணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 2019-ம்...