கேரளா: பள்ளி, கல்லூரிகளில் உருவக்கேலிக்கு முற்றுப்புள்ளி வைக்க விழிப்புணர்வு பாடத்திட்டம் – கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தகவல்
கேரள பள்ளிகளில் ‘பாடி ஷேமிங்’ எனப்படும் உருவக்கேலி செயல்களுக்கு முடிவு கட்ட விழிப்புணர்வு பாடத்திட்டம் கொண்டுவர ஆலோசிக்கப்பட்டு வருவதாக கல்வித்துறை அமைச்சர்...