பாதுகாப்பு தேவைகளுக்காக ரஷ்யாவை இந்தியா நம்பியிருப்பதை விரும்பவில்லை – அமெரிக்க பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் கருத்து
இந்தியா அதன் பாதுகாப்பு தேவைகளுக்காக ரஷ்யாவை நம்பியிருப்பதை அமெரிக்கா விரும்பவில்லை என்று அந்நாட்டின் பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்....