பத்திரிகையாளர்கள், செய்தி நிறுவனங்களின் ட்வீட்களை தடுக்க விரும்பும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் – ட்விட்டர் நிறுவனம் அறிக்கை
பத்திரிகையாளர்கள், மற்றும் செய்தி நிறுவனங்களின் ட்வீட்களை தடுக்க விரும்பும் நாடுகள் பட்டியலில் உலக அளவில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது என்று அந்த...