’காவி அவமதிக்கப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாது’ – பல்கலைக்கழக வாயிலில் ‘காவி ஜேஎன்யு’ என்கிற பதாகை வைத்த இந்து சேனா அமைப்பு
ராமநவமி அன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு) விடுதி உணவகத்தில் இறைச்சி பரிமாறக்கூடாது என ஏபிவிபி மாணவர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்...