அஜ்மீர் ஷெரீப் தர்காவுக்கு எதிராக அவதூறு கருத்து: தெலுங்கானா பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங் மீது வழக்குப் பதிவு
ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் ஷெரீப் தர்காவுக்கு எதிராக அவதூறான மற்றும் அவமரியாதையான கருத்துக்களைக் கூறியதன் வழியாக மத நம்பிக்கைகளை புண்படுத்திய தெலுங்கானாவைச்...