இந்திய ஒற்றுமை நடைப்பயணம்: வெறுப்பு’ சந்தைக்குள் ‘அன்பு’ கடையைத் திறக்கிறேன் – பாஜகவை விமர்சித்த ராகுல்காந்தி
ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் ராஜஸ்தானிலிருந்து இன்று அரியானாவுக்குள் நுழைந்துள்ள நிலையில் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராகுல்காந்தி “இந்த நடைப்பயணத்தின்...