முஹம்மது நபிகள் விவகாரம் – உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு இந்தியர்களின் அனுமதியை மறுபரிசீலனை செய்யும் கத்தார் அரசு
முஹம்மது நபிகள் குறித்து பாஜக பிரமுகர்கள் கருத்து தெரிவித்ததை அடுத்து, இந்த ஆண்டு கத்தாரில் நடைபெறவிருக்கும் கால்பந்து உலகக் கோப்பையை காண...