‘உண்மையான பிரச்சினைகளிலிருந்து கவனத்தை திசைதிருப்பவே பொது சிவில் சட்டம்’ – இஸ்லாமியர் தனிநபர் சட்ட வாரியம் கண்டனம்
உண்மையான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பவே பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று அகில இந்திய இஸ்லாமியர் தனிநபர்...