பிரதமரே! நுபுர் ஷர்மாவின் கருத்து சரிதானா என்று உங்கள் பால்ய நண்பர் அப்பாஸிடம் கேளுங்கள் – ஓவைசி வலியுறுத்தல்
முஹம்மது நபி குறித்த பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவின் கருத்து ஆட்சேபனைக்குரியதா இல்லையா என்று பிரதமர் நரேந்திர மோடியின்...