ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் சிஏஏ அமல்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வேன் – எதிர்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா கருத்து
நான் குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்டால் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வேன் என்று எதிர்கட்சிகளின் குடியரசுத்...