Aran Sei

pegasus spyware

பெகாசஸ் உளவு வழக்கில் நிபுணர் குழு அறிக்கை தாக்கல்: ஒன்றிய அரசு ஒத்துழைக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் கண்டனம்

nithish
பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் உளவு பார்த்ததாக எழுந்த புகார் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் கண்காணிப்பில் ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட...

எல்கர் பரிஷத் வழக்கு: பெகாசஸ் உளவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டதை கவனத்தில் கொள்ளாத நீதிமன்றங்கள்

nithish
எல்கர் பரிஷத் வழக்கில் தி வயர் நிறுவனம், 16 சர்வதேச ஊடக நிறுவனங்களுடன் இணைந்து நடத்திய புலனாய்வு விசாரணையின் முடிவில் பெகாசஸ்...

பெகசிஸ் விவகாரம்: விசாரணைக்கான கால அளவை நீட்டித்த உச்ச நீதிமன்றம்

Chandru Mayavan
பெகசிஸ் உளவு செயலியின் வழியே இந்தியாவில் உள்ள சமூகச் செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் வேவு பார்க்கப்பட்டதாக எழுந்த புகாரின்...

மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டு அடக்குமுறை மிகுந்த நாடாக இந்தியா மாறுகிறது -சிவிகஸ் மானிட்டர் இணையதளம்

nithish
குடிமக்கள் சுதந்திரமாக இருக்கும் நாடுகளில் பட்டியலில் இந்தியா கடுமையான சரிவைக் கண்டுள்ளதால், கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது என்றும்...

இந்தியா – இஸ்ரேல் உறவு – ப.சிதம்பரம் கிண்டல்

News Editor
இந்தியா – இஸ்ரேல் உறவுகளில் புதிய இலக்குகளை நிர்ணயிப்பதற்கு இதைவிடச் சிறந்த நேரம் இருக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி...

பெகசிஸ் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் – ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

Aravind raj
பெகசிஸ் விவகாரத்தில் குழப்பத்தை போக்க பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜஸ்தான்...

பெகசிஸ்: ‘விசாரணையில் வெளிப்படைத்தன்மை வேண்டும்’ – விசாரணைக் குழுவுக்கு பத்திரிகையாசிரியர்கள் சங்கம் கடிதம்

Aravind raj
இஸ்ரேல் நாட்டுடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பெகசிஸ் ஸ்பைவேரை இந்திய அரசு 2017 இல் வாங்கியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டதைத்...

பெகசிஸ் விவகாரம்: ஜனநாயக அமைப்புகளை உளவு பார்க்கும் மோடி அரசு; இது தேசத்துரோகம் – சத்தீஸ்கர் முதலமைச்சர் விமர்சனம்

Aravind raj
இஸ்ரேல் நாட்டுடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பெகசிஸ் ஸ்பைவேரை இந்திய அரசு 2017 இல் வாங்கியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டதைத்...

பெகசிஸ் விவகாரம்: ‘ஜனநாயகத்தை வெட்கக்கேடான முறையில் அபகரிக்கும் செயல்’ – காங்கிரஸ் விமர்சனம்

Aravind raj
இஸ்ரேல் நாட்டுடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பெகசிஸ் ஸ்பைவேரை இந்திய அரசு 2017 இல் வாங்கியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டதைத்...

ரோனா வில்சன் அலைபேசியில் பெகசிஸ்: விசாரணைக்கு உத்தரவிட நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர்கள் கோரிக்கை

Aravind raj
எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்ட சிறைக் கைதிகளின் உரிமை ஆர்வலரும் கல்வியாளருமான ரோனா வில்சனின் அலைபேசியில், பெகசிஸ் ஸ்பைவேர் ஊடுருவியுள்ளது...

சமூகச் செயற்பாட்டாளர் ரோனா வில்சன் மீது குற்றம் சுமத்த ஃபோனில் பெகசிஸ் ஸ்பைவேர் செலுத்தப்பட்டது – தடவியல் ஆய்வில் அம்பலம்

Aravind raj
புதிய தடயவியல் ஆய்வின்படி, சமூக செயற்பாட்டாளர் ரோனா வில்சனின் ஸ்மார்ட்போன், அவர் எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்படுவதற்கு ஓர் ஆண்டிற்கு...

பெகசிஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் – பிரசாந்த் கிஷோருக்கு நோட்டீஸ் அனுப்பிய விசாரணை ஆணையம்

Aravind raj
டெல்லி காவல்துறை ஆணையர் ராகேஷ் அஸ்தானா, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட 21 பேருக்கு பெகசிஸ்...

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள ஒன்றிய அரசு – நிகழப்போவது என்ன?

Aravind raj
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக, நவம்பர் 28 அன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதில்,...

பெகசிஸ் வேவு பார்த்ததை ஒப்புக்கொண்ட ஒன்றிய அரசு – ப.சிதம்பரம்

Aravind raj
உச்ச நீதிமன்றத்தில் வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர், பெகசிஸ் தொடர்பாக அரசிடம் உள்ள தகவல்களைப் பகிரங்கமாக வெளியிட முடியாது என்று கூறுவதன்...

மக்களவையில் நடந்ததுதான் அசலான ஜனநாயகப் படுகொலை – சு.வெங்கடேசன்

Aravind raj
மக்களவையில் நடந்ததுதான் அசலான ஜனநாயகப் படுகொலை என்றும், 150க்கும் அதிகமான எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குரல் கேட்கப் படாமலேயே 19 மசோதாக்கள் நிறைவேற்றப்...

பெகசிஸ் ஒட்டுக்கேட்பு: எல்லா துறைகளின் சார்பிலும் பதிலளிக்கும் பிரதமர், இதற்கு மட்டும் பேச மறுப்பது ஏன் – ப.சிதம்பரம் கேள்வி

Aravind raj
எல்லா துறைகளின் சார்பிலும் பதிலளிக்கும் அதிகாரம் கொண்ட பிரதமர் மோடி, பெகசிஸ் விவகாரம் குறித்து ஏன் பேச மறுக்கிறார் என்று ஒன்றிய...

மகாரஷ்டிரா மாநில அதிகாரிகள் இஸ்ரேலுக்கு பயணம் செய்த விவகாரம் – மகாராஷ்டிரா அரசு பதிலளிக்க பம்பாய் உயர்நீதிமன்றம் உத்தரவு

News Editor
மகாராஷ்டிரா மாநிலத்தின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனரத்தின் அதிகாரிகள் 2019 ஆம் ஆண்டில் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டது, பெகசிஸ் மென்பொருள்...

பெகசிஸ் விவகாரம் : பஞ்சாப் மனித உரிமைச் செயற்பாட்டாளர் வேவு பார்க்கப்பட்டது ஆம்நெஸ்ட்டி ஆய்வில் உறுதி

News Editor
பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த மனித உரிமைகளுக்கான வழக்கறிஞர் ஜகதீப் சிங் ரந்தவாவின்  தொலைபேசி, கடந்த 2019 ஆம் ஆண்டு பெகசிஸ் உளவு ...

‘பெகசிஸ் விவகாரத்தில் பல நாடுகள் விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும் ஒன்றிய அரசு மட்டும் மௌனம் காப்பதேன்?’ – மல்லிகார்ஜுன கார்கே கேள்வி

Aravind raj
மாநிலங்களவை விதி 267-ன் படி, கடந்த காலங்களில் விவாதங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன என்றும் பல நாடுகள் விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும் பெகசிஸ் விவாதத்தில்...

‘நீங்கள் எங்களை வெளியேற்றலாம் மௌனிக்க வைக்க முடியாது’ – பெகசிஸ் விவாதம் கோரிய திரிணாமூல் உறுப்பினர்கள் சஸ்பெண்ட்

Aravind raj
நீங்கள் எங்களை வெளியேற்றலாம். ஆனால், எங்களை மௌனிக்க வைக்க முடியாது என்றும் எங்கள் மக்களுக்காக போராடுவதிலிருந்தும் உண்மையாக போராடுவதிலிருந்தும் நாங்கள் ஒரு...

‘பெகசிஸ் குறித்து விவாதிக்காமல் நாடாளுமன்றத்தை நடத்த விடமாட்டோம்’ – நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந் சாவந்த்

Aravind raj
நாங்கள் எழுப்பும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஒரு தேதியை ஒன்றிய அரசு எங்களுக்கு வழங்கினால், நாங்கள் நாடாளுமன்றத்தை செயல்பட அனுமதிப்போம் என்று...

‘பெகசிஸ் ஒட்டுக்கேட்பு குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு வேண்டும்’ – உச்ச நீதிமன்றத்தில் பத்திரிகையாசிரியர்கள் சங்கம் மனு

Aravind raj
பெகசிஸ் ஒட்டுக்கேட்பு விவகாரமானது பத்திரிகை சுதந்திரத்தை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி உள்ளது என்றும் இதுகுறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைக்க...

மவுனத்தைக் கலைத்த ஒரு குடும்பம்: சோராபுதீன் வழக்கை விசாரணை செய்த நீதிபதியின் மரணத்திலிருக்கும் அதிர்ச்சி தரும் தகவல்கள்

News Editor
2014, டிசம்பர் ஒன்றாம் நாள் காலை மும்பையில் உள்ள மத்திய புலனாய்வுப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தின் தலைவராக இருந்த 48 வயதான...

ஆன்லைன் சூதாட்டத்தை  தடை விதித்த தமிழக அரசின் சட்ட திருத்தம் – ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

News Editor
ஆன்லைன் சுதாட்டங்களை தடை செய்யும் வகையில், தமிழக அரசு கொண்டு வந்த தமிழ்நாடு விளையாட்டு மற்றும் சட்டங்கள் (திருத்த) சட்டம் 2021ஐ...

டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சிறுமியின் உடல் வலுக்கட்டயாமாக தகனம் – போராட்டத்திற்கு பிறகு குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்த காவல்துறை

News Editor
டெல்லி நங்கல் பகுதியில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட தலித் சிறுமியின் உடலை வலுக்கட்டாயமாக தகனம் செய்தது தொடர்பாக 4 பேர்மீது...

‘பெகசிஸ் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்’ – பாஜகவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்தல்

Aravind raj
பெகசிஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம்குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் வலியுறுத்தியுள்ளார். நேற்று (ஆகஸ்ட் 2), வாராந்திர...

வன்முறை தூண்டும் வகையில் பேசிய வழக்கு – ஜாமியா மிலியா துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடையவருக்கு பிணை வழங்கிய ஹரியானா நீதிமன்றம்

News Editor
ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற மகாபஞ்சாயத்து கூட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையான, வகுப்புவாத கருத்துக்களை பேசிய வழக்கில், ஜாமியா மிலியா துப்பாக்கி சூட்டில்...

‘தமிழ்நாட்டை பிரித்து புதிய மாநிலம் உருவாக்கும் திட்டமில்லை’ – மக்களவையில் ஒன்றிய அரசு தகவல்

Aravind raj
தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலத்தையும் பிரித்து புதிய மாநிலங்களை உருவாக்குவதற்கான எந்தக் கோரிக்கையும் தற்போது பரிசீலனையில் இல்லை என்று மக்களவையில் ஒன்றிய...

ஹைதியர்கள் அமெரிக்கர்கள் அல்ல – ஹைதியின் எதிர்காலத்தை ஹைதியர்களே தீர்மானிக்க வேண்டும்

News Editor
ஹைதியின் அதிபர் ஜோவெனல் மோய்ஸ் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட சில நாட்களில் அந்நாட்டின் தற்காலிக பிரதமர் அமெரிக்கா, ஐ.நா. ஆகிய இருவரிடமிருந்தும்...

மோதலால் எல்லையின் நிற்கும் கொரோனா மருந்துகள்: உடனடியாக அனுமதியளிக்க அசாம் பாஜக அரசிற்கு மிசோராம் பாஜக அரசு கடிதம்

Aravind raj
கடந்த வாரம் இரு மாநில எல்லையில் நடந்த வன்முறையால், எல்லை பகுதியில் சிக்கி நிற்கும் லாரிகளை உள்ளே அனுமதிக்குமாறு அசாம் மாநில...