மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி புள்ளி விவரங்களை எடுக்க பாஜக அரசு முன்வர வேண்டும் – வைகோ வலியுறுத்தல்
“ஓபிசி இட ஒதுக்கீட்டுப் பயனை முழுமையாக இதர பிற்படுத்தப்பட்டோர் பெறுவதற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, சாதிவாரி புள்ளிவிவரங்களையும் எடுக்க பாஜக அரசு...