காவி நிறத்தில் கவர்ச்சி உடையா?: ஷாருக்கானின் பதான் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு தீ வையுங்கள் – இந்துத்துவ சாமியார் மிரட்டல்
ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே நடிப்பில் வரவிருக்கும் ‘பதான்’ படத்தை புறக்கணிக்க வேண்டும். இந்த திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு தீ வைக்குமாறு...