“இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் ஆர்எஸ்எஸ் எதிரிகளாகச் சித்திரிக்கிறது” – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் ஆர்.எஸ்.எஸ் எதிரிகளாகச் சித்திரிக்கிறது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார். இந்திய குடியரசு தினமான நேற்று, மதச்சார்பற்ற...