ஆயுதப்படை சிறப்பு அதிகாரம் சட்டத்தை திரும்பப் பெறும்வரை பாதுகாப்பு படைக்கு ஒத்துழைக்க வேண்டாம் – மக்களுக்கு நாகா மாணவர் கூட்டமைப்பு வேண்டுகோள்
சர்ச்சைக்குரிய ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டமானது ரத்து செய்யப்படும் வரை அல்லது நாகா தாயகத்தில் இருந்து முற்றிலும் திரும்பப் பெறப்படும் வரை...