Aran Sei

Mehbooba Mufti

பாசிச சக்திகளுக்கு சவால் விடுபவருக்கு துணைநிற்பது என் கடமை – காஷ்மீரில் ராகுலின் நடைப்பயணத்தில் பங்கேற்கும் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி

nithish
பாசிச சக்திகளுக்கு எதிராக துணிச்சலாக சவால் விடுபவருக்கு துணை நிற்பது என் கடமை என்று நான் நினைக்கிறேன். சிறந்த இந்தியாவை நோக்கிய...

தோ்தல் ஆணையம் பாஜகவின் பிரிவாக மாறியுள்ளது – ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி விமர்சனம்

nithish
நாட்டின் சுதந்திர அமைப்புகளில் ஒன்றான தோ்தல் ஆணையத்தின் சுதந்திரத்தை பாஜக சீர்குலைத்து வருவதாக ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின்...

பாஜக இந்தியாவை மதவாத நாடாக மாற்றும், மூவர்ணக்கொடியை, காவிக்கொடியாக மாற்றும் – ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி

nithish
பாஜகவினர் ஜம்மு காஷ்மீரின் அரசியலமைப்பையும் கொடியையும் பறித்ததுபோல இந்த தேசத்தின் கொடியையும் மாற்றுவார்கள் என்று மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும், ஜம்மு-காஷ்மீர்...

காஷ்மீர் விவகாரத்தில் ஒன்றிய அரசின் கொள்கை தோல்வியடைந்துள்ளது – ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி

nandakumar
காஷ்மீர் விவகாரத்தில் ஒன்றிய அரசின் கொள்கை தோல்வியடைந்து விட்டது என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் மக்கள் ஜனநாயக் கட்சியின் தலைவருமான...

ஜம்மு காஷ்மீர் காவல்துறை பதக்கங்களில் ஷேக் அப்துல்லா படம் அகற்றம் – வரலாற்றை சிதைக்கும் முயற்சி என எதிர்கட்சிகள் கண்டனம்

nandakumar
ஜம்மு காஷ்மீர் காவல்துறைக்கு வழங்கப்படும் பதக்கங்களில் தேசிய மாநாட்டுக் கட்சியின் நிறுவனரும் காஷ்மீர் சமஸ்தானத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமருமான ஷேக் அப்துல்லாவின்...

இஸ்லாமியர்களை துன்புறுத்த பாஜக முதல்வர்கள் போட்டிப்போடுகிறார்கள்: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

nithish
இஸ்லாமியர்களை யார் அதிகம் துன்புறுத்துவதென்று பாஜக முதலமைச்சர்கள் ஒருவருக்கொருவர் போட்டிப் போடுகின்றனர் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி...

காஷ்மீரில் நடைபெறும் வன்முறைக்கு ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் தான் காரணம் – ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி

nandakumar
காஷ்மீரில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதற்கு ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் தான் காரணம் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும்...

இந்தியாவின் ‘மதச்சார்பற்ற தன்மையை’ தகர்த்து ‘பல மினி பாகிஸ்தான்களை’ பாஜக உருவாக்குகிறது – மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

nithish
இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையைத் தகர்த்து பல மினி பாகிஸ்தான்களை உருவாக்கும் வேலையையே பாஜக செய்து வருகிறது என்று மக்கள் ஜனநாயகக் கட்சியின்...

ஸ்ரீநகர் ஜாமியா மசூதியில் ரமலான் தொழுகைக்கு கட்டுப்பாடு: மத சுதந்திரத்தை இந்திய அரசு பறிப்பதாக மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

Aravind raj
ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஜாமியா மசூதியில் ரமலான் தொழுகைக்கு அனுமதி வழங்காத ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தின் முடிவானது, காஷ்மீரின் இயல்பு நிலை குறித்த...

இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான அரச பயங்கரவாதத்தின் சின்னமாக புல்டோசர் மாறியுள்ளது: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி விமர்சனம்

nithish
இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான அரச பயங்கரவாதத்தின் சின்னமாக புல்டோசர் மாறியுள்ளது என்று ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின்...

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததையும் அரசியலமைப்புக்கு எதிரான சட்டங்களையும் நீக்குங்கள் – உச்ச நீதிமன்றத்திற்கு மெகபூபா முஃப்தி கோரிக்கை

Aravind raj
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அளிக்கப்பட்ட மனுக்களை, கோடை விடுமுறைக்கு பின் விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் நேற்று...

காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்பட்டால்தான் அமைதி கிடைக்கும்; மக்களோடு பேசுங்கள் – ஒன்றிய அரசை வலியுறுத்திய மெகபூபா முப்தி

Aravind raj
பாகிஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பாஜக தலைமையிலான ஒன்றிய அரசுக்கு அழைப்பு விடுத்துள்ள அம்மாநில முன்னாள் முதலமைச்சரும்...

‘ஹிஜாப் அணிவது மதம் சம்பந்தமானது மட்டுமல்ல தனிமனித சுதந்திரம் சம்பந்தமானதும் கூட’ -மெகபூபா முப்தி

Aravind raj
கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்துள்ள கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பானது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக ஜம்மு...

காஷ்மீர் பத்திரிகையாளர் ஃபஹத் ஷா கைது – பத்து நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

Aravind raj
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்ட நீதிமன்றம், சமூக ஊடகங்களில் தேச விரோத கருத்துகளை பதிவேற்றியதாக குற்றச்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்...

உண்மையின் பக்கம் நிற்பது தேசவிரோதமா? – காஷ்மீர் பத்திரிகையாளர் ஃபஹத்தின் கைதுக்கு மெஹபூபா முப்தி கண்டனம்

Aravind raj
சமூக ஊடகங்களில் தேச விரோத கருத்துகளை பதிவேற்றியதாக ஜம்மு-காஷ்மீரில் பத்திரிகையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டதற்கு, அம்மாநில முன்னாள் முதலமைச்சரும் மக்கள் ஜனநாயகக்...

சூரிய நமஸ்காரம் செய்ய கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு காஷ்மீர் அரசு உத்தரவு: அரசியல் கட்சிகள் கண்டனம்

Aravind raj
மகர சங்கராந்தியை முன்னிட்டு கல்லூரி ஆசிரியர்களும் மாணவர்களும் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் அரசு பிறப்பித்த உத்தரவு...

‘பிரதமரின் பேரணி, பாஜகவின் பூசைகளுக்கு கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் பொருந்தாது’- மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

Aravind raj
மக்கள் ஜனநாயக கட்சியின் நிறுவனரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான முப்தி முகமது சயீத்தின் ஆறாவது நினைவு தின விழாவை ஏற்பாடு...

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தொகுதி மறுசீராய்வு – பிரித்தாளும் சூழ்ச்சி எனக்கூறி குப்கர் கூட்டணி போராட்டம்

Aravind raj
ஜம்முவுக்கு ஆறு தொகுதிகளும், காஷ்மீருக்கு ஒரு தொகுதியும் கூடுதலாக ஒதுக்கப்படும் என எல்லை நிர்ணய ஆணையத்தின் முன்மொழிவை பிரித்தாளும் செயல் என்று...

எல்லை நிர்ணய ஆணையத்தின் கருத்து கேட்பு கூட்டம் – பாஜகவுக்கு சார்பானதென மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

Aravind raj
டெல்லியில் நடைபெறும் எல்லை நிர்ணய ஆணையத்தின் இணை உறுப்பினர்கள் கூட்டத்தில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம்...

‘காந்தியின் இந்தியா கோட்சேவின் இந்தியாவாக மாறி வருகிறது’- மெகபூபா முப்தி

Aravind raj
காந்தியின் இந்தியா கோட்சேவின் இந்தியாவாக மாறி வருகிறது என்று மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மெகபூபா முப்தி குற்றம் சாட்டியுள்ளார். நேற்று(டிசம்பர்...

ஸ்ரீநகர் ராம்பாக் என்கவுண்ட்டரில் நன்பகத்தன்மை இல்லை – மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

Aravind raj
ஸ்ரீநகரின் ராம்பாக் பகுதியில் காவல்துறை நடத்திய என்கவுண்டரில், மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டதில், அதிகாரப்பூர்வ தகவல்களின் நம்பகத்தன்மை சட்டபூர்வமான சந்தேகத்தை எழுப்புவதாக...

மீண்டும் வீட்டுக் காவலில் மெகபூபா முப்தி – மனிதாபிமானமற்ற செயற்களின் புதிய ஆழங்களை ஒன்றிய அரசு தொட்டுள்ளதாக குற்றச்சாட்டு

Aravind raj
தான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகவும், அதே நேரத்தில் அவரது கட்சி தலைவர்கள் இருவரை காவல்துறை கைது செய்துள்ளது என்று ஒருங்கிணைந்த ஜம்மு...

பாதுகாப்புப் படையினரின் முகாம்களாகும் சமுதாயக் கூடங்கள் – காஷ்மீர் தலைவர்கள் கண்டனம்

Aravind raj
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபோது கட்டப்பட்ட சமுதாயக் கூடங்கள் பாதுகாப்புப் படையினரின் முகாம்களாகப் பயன்படுத்தப்படும் அளவுக்கு காஷ்மீரின் பாதுகாப்பு நிலைமை...

‘டெல்லியில் இருப்பவர்கள் காஷ்மீரை ஒரு ஆய்வகத்தைபோல பயன்படுத்தி பரிசோதனைகள் செய்கிறார்கள்’ – மெஹபூபா முப்தி குற்றச்சாட்டு

Aravind raj
டெல்லியில் உள்ளவர்கள் ஜம்மு – காஷ்மீர் பிராந்தியத்தை ஒரு ஆய்வகம்போல பயன்படுத்தி இங்குப் பரிசோதனைகள் செய்கிறார்கள் என்று ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர்...

‘ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ திரும்ப வழங்க வேண்டும்’- குப்கர் கூட்டணி தீர்மானம்

News Editor
ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்த்தை வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மீட்டெடுக்கக் கோரி, குப்கர் கூட்டணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 2019-ம்...

ஜம்மு காஷ்மீர் மக்களின் பொறுமையைச் சோதிக்காதீர் – ஒன்றிய அரசுக்கு மெகபூபா முப்தி எச்சரிக்கை

Aravind raj
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதிலிருந்து ஒன்றிய அரசு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் காஷ்மீர் பிரச்சினையை பேச்சுவார்த்தை வழியாக தீர்க்க வேண்டும் என்றும்...

‘புதிய காஷ்மீரில் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், மாணவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை ஆயுதமேந்துகிறது’ – மெஹபூபா முப்தி குற்றச்சாட்டு

Aravind raj
புதிய இந்தியாவில், இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் பிரிவினைவாத திட்டத்திற்கும் கொள்கைகளுக்கும் உடன்படாதவர்களுக்கு, அமலாக்கத்துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமை போன்ற அமைப்புகளை...