சுவாதி கொலை வழக்கில் கைதாகி மரணமடைந்த ராம்குமாரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு
சிறையில் உயிரிழந்த ராம்குமாரின் மரணம் கொலையா? தற்கொலையா? என்பதை விசாரித்து, அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித...