Aran Sei

Jahangirpuri

ஜஹாங்கிர்புரி வன்முறை: சட்டவிரோதமான ஊர்வலத்திற்கு டெல்லி காவல்துறை துணையாக சென்றது ஏன்? – டெல்லி நீதிமன்றம் கேள்வி

nandakumar
டெல்லி ஜஹாங்கிர்புரியில் வகுப்புவாத கலவரத்திற்கு காரணமாக சொல்லப்படும் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி வழங்காத நிலையில், “அதை தடுக்க...

ஜஹாங்கிர்புரி வீடுகள் இடிப்பு சம்பவம்: வெறுப்பரசியலை தூண்டும் செயல் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி கட்சிகள்

Aravind raj
பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் இணைந்து அழிவை உண்டாக்கும் புல்டோசர் அரசியலை பின்பற்றுவதாகவும், சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவதாக கூறி வெறுப்பு சூழலை உருவாக்குவதாகவும் குற்றஞ்சாட்டி,...

‘ராமநவமி வன்முறைகள்’ – விசாரணை ஆணையம் அமைக்க கோரும் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

Aravind raj
ராமநவமியின் போது டெல்லி ஜஹாங்கிர்புரி உட்பட எட்டு மாநிலங்களில் நடந்த வகுப்புவாத வன்முறை குறித்து விசாரிக்க நீதித்துறை ஆணையம் அமைக்கக் கோரிய...

கலவரம் எதிரொலி: ஜஹாங்கிர்புரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மறுஆய்வு செய்யப்படும் – டெல்லி காவல்துறை அறிவிப்பு

Chandru Mayavan
கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஜஹாங்கிர்புரியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மறுஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப மேலும் படைகளை அனுப்புவது குறித்து முடிவு...

ஜஹாங்கிர்புரி வன்முறை: மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி இந்துக்களும் இஸ்லாமியர்களும் பேரணி

nithish
ஏப்ரல் 16 அன்று டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்புரி பகுதியில் நடந்த அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது வன்முறை வெடித்தது. இந்நிலையில் மத...

‘சிறுபான்மையினர் கடைகளில் பொருட்கள் வாங்காதீர்களென பாஜக ஆளும் மாநிலங்களில் பலகை வைக்கிறார்கள்’ – சரத் பவார் குற்றச்சாட்டு

Aravind raj
நாட்டின் தலைநகரான டெல்லியை வகுப்புவாத கலவரங்களிலிருந்து பாதுகாக்க ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தவறிவிட்டார் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின்...

ஜஹாங்கிர்புரி வீடுகள் இடிப்பு: பார்வையிட வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சமாஜ்வாதி கட்சித் தலைவர்களை தடுத்து நிறுத்திய டெல்லி காவல்துறை

nithish
வடக்கு டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்புரியில் இஸ்லாமியர்களின் கடைகள் இடிக்கப்பட்ட இடத்தை பார்வையிட வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சித்...

குஜராத்தில் புல்டோசர் தொழிற்சாலையை திறந்து வைத்த இங்கிலாந்து பிரதமர் – அம்னெஸ்டி இந்தியா அமைப்பு கண்டனம்.

nithish
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், குஜராத்தில் புல்டோசர் தொழிற்சாலையை திறந்து வைத்துள்ளதற்கு சர்வதேச மனித...

ஜஹாங்கீர்புரி வீடுகள் இடிப்பு: நாற்காலிகள், மேஜைகள், பெஞ்சுகளை அகற்ற புல்டோசர்கள் தேவையா என உச்சநீதிமன்றம் கேள்வி

nithish
“நாற்காலிகள், மேஜைகள் மற்றும் பெஞ்சுகளை அகற்ற புல்டோசர்கள் தேவையா?” என புது டெல்லி முனிசிபல் கவுன்சிலை நோக்கி உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது....

ஜஹாங்கிர்புரி வீடுகள் இடிப்பு: பார்வையிட வந்த காங்கிரஸ் கட்சியின் குழு ஒன்றை தடுத்து நிறுத்திய டெல்லி காவல்துறை

Aravind raj
ஹனுமன் ஜெயந்தி அன்று, ஜஹாங்கிர்புரி உள்ளிட்ட வடமேற்கு டெல்லியின் சுற்றுப்புற பகுதிகளில் வகுப்புவாத வன்முறைகள் நடந்தேறிய சில நாட்களுக்குப் பிறகு, பாஜக...

ஜஹாங்கிர்புரியில் நடக்கும் சம்பவம் குறித்து நாட்டு மக்களிடம் பிரதமர் உரையாற்ற வேண்டும் – ராஜஸ்தான் முதலமைச்சர் வலியுறுத்தல்

Aravind raj
டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் கட்டடங்கள் இடிக்கப்படுவது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற...

ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்பை இடித்தது மக்களிடையே விஷத்தை பரப்பும் செயல் – டெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைவர் கருத்து

Aravind raj
டெல்லி ஜஹாங்கிர்புரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கை என்பது மக்களிடையே விஷத்தைப் பரப்புவதற்கான ஒரு சாக்குப்போக்கு என்று டெல்லி காங்கிரஸ் கமிட்டி...

டெல்லி ஜஹாங்கிர்புரியைப் பார்வையிட சென்ற அசாதுதீன் ஓவைசி – தடுத்து நிறுத்திய காவல்துறை

Aravind raj
டெல்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் கட்டடங்களை இடிக்கும் பணிக்கு உச்சநீதிமன்றம் தற்காலிக தடை விதித்திருந்த நிலையில், உத்தரவு...

டெல்லி ஜஹாங்கிர்புரி வன்முறை: ‘விஎச்பியினரை கைது செய்தால் காவல்துறைக்கு எதிராக போர் தொடுப்போம்’ – விஷ்வ ஹிந்து பரிஷத் எச்சரிக்கை

Aravind raj
டெல்லி ஜஹாங்கிர்புரியில் ஹனுமான் ஜெயந்தி ஊர்வலத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாக விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பின் செயல்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை...

டெல்லி: ஜஹாங்கிர்புரி வன்முறை – விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் மீது வழக்கு பதிந்த காவல்துறை

Aravind raj
வடமேற்கு டெல்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியில் ஏப்ரல் 16 அன்று, அனுமதியின்றி மத ஊர்வலம் நடத்தியதற்காக விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்...

டெல்லி: ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வந்தவர்கள் மசூதிக்குள் காவிக்கொடியை ஏற்ற முயன்றதால் கலவரம் வெடித்தது – பத்திரிக்கையாளர் ஹேமானி பண்டாரி தகவல்

nithish
டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் நேற்றிரவு (ஏப்ரல் 16) நடந்த ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் சென்றவர்கள் அங்கிருந்த ஒரு மசூதிக்குள் நுழைந்து காவிக்கொடிகளை...

டெல்லி கலவரம்: அனுமன் ஜெயந்தி பேரணியில் வன்முறை, 9 பேர் கைது – அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்

nithish
டெல்லியில் நடைபெற்ற ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் மீது கற்கள் வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் நேற்றிரவு இந்து இஸ்லாமியர்களுக்கு...