Aran Sei

Hindutva

பொய் சொல்வது பாஜகவின் கலாச்சாரம்: இந்துத்துவா என்ற பெயரில் மதவாதத்தை முன்வைப்பவர்களை பார்த்தால் கோபம் வருகிறது – சித்தராமையா

nithish
இந்துத்துவா என்ற பெயரில் பொய் சொல்பவர்களையும், மதவாதத்தை முன்வைப்பவர்களையும் பார்த்தால் கோபம் வருகிறது என்று கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்....

உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள இந்துத்துவா – வெளிநாடுகளிலும் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தை பரப்பி வன்முறையில் ஈடுபடும் இந்துத்துவாவினர்

nithish
இந்தியாவின் இந்து வலதுசாரிகள் நீண்ட காலமாக உலகம் முழுவதும் அவர்களின் கனவுக்காக வாதிட்டு வருகிறார்கள். விஷ்வ ஹிந்து பரிஷத் அல்லது உலக...

மாட்டிறைச்சி பிடிக்கும் என கூறிய நடிகர் ரன்பீர் கபூர் – கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்த பஜ்ரங் தளம் அமைப்பினர்

nithish
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில் உள்ள மகாகாளிஸ்வர் கோயிலுக்கு செல்ல முயன்ற ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஜோடியை...

காளி பட சர்ச்சை: பாஜக ஒன்றும் இந்து தெய்வங்களின் பாதுகாவலர்கள் அல்ல – திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மௌவா மொய்த்ரா விமர்சனம்

nithish
பாஜக ஒன்றும் இந்து தெய்வங்களின் பாதுகாவலர்கள் அல்ல. காளி தேவியை எவ்வாறு வழிபடுவது என்பது வங்காளிகளுக்கு பாஜக கற்பிக்க வேண்டாம் என்று...

ராஞ்சி: ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிடக் கோரி தாக்கப்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள்

nandakumar
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிடக் கோரி கட்டாயப்படுத்தப்பட்டு இரண்டு இஸ்லாமியர் இளைஞர்கள் இந்துத்துவாவினரால் தாக்கப்பட்டுள்ளனர். இதில் இருவருக்கும்...

ஜார்கண்ட்: நுபுர் ஷர்மாவுக்கு எதிராக போராட்டம் – காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு

Chandru Mayavan
முகமது நபி குறித்து அவதூறாக பேசிய பாஜகவின் முன்னாள் தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து  ஜார்கண்ட் மாநிலத்...

கியான்வாபி மசூதி விவகாரம்: ஆர்எஸ்எஸ் எனும் சாத்தான் வேதம் ஓதுகிறது

nithish
ஜூன் 2 அன்று நாக்பூரில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் பேசியதைத் தொடர்ந்து அதற்கு எழுந்த பரவலான...

’இதெல்லாம் ஆர்எஸ்எஸ் தந்திரம்’: மோகன் பகவத்தை விமர்சித்த ஓவைசி

nithish
மசூதிகளில் ஏன் சிவலிங்கத்தை தேடுகிறீர்கள். இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவருமே இந்துக்களின் வழித்தோன்றல்கள் தான் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்...

பாசிசத்திற்கும் இந்துத்துவாவிற்கு ஒற்றுமை உள்ளதா என்ற கேள்வி கொண்ட தேர்வுத்தாள்: தயாரித்த பேராசிரியரை இடை நீக்கம் செய்த பல்கலைக்கழகம்

nandakumar
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்ட நொய்டாவில், பாசிசத்திற்கும் இந்துத்துவாவிற்கும் இடையே ஒற்றுமைகள் உள்ளதா என்ற கேள்வி கொண்ட தேர்வுத்தாளை தயாரித்த பேராசிரியர் ஃபரூக் குட்டே...

பாபர் மசூதியை இடித்த கரசேவகர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன்: மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ்

nithish
1992 டிசம்பர் 6, அன்று அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை இடித்த கரசேவகர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன் என்று...

ம.பி: ரம்ஜான் பண்டிகையின் போது ஊரடங்கு தளர்வு – கார்கோன் மாவட்ட நிர்வாகம் உத்தரவு

Chandru Mayavan
ராமநவமி கலவரம் நடந்து வீடுகள் இடிக்கப்பட்ட மத்திய பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகைக்கு வாய்ப்புள்ள நாட்களான மே 2, 3...

மதங்களுக்கு இடையேயான விரோதம் நமது பண்பாடு அல்ல – இரா. முருகவேள்

Chandru Mayavan
திப்பு சுல்தான் என்றவுடன் ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்து கிழக்கிந்திய கம்பெனி படைகளை நடுங்க வைத்ததுதான் தான் நம் நினைவுக்கு வருகிறது....

இரு சமூகங்களுக்கு இடையே ஏற்படும் பகைமுரண் கவலையளிக்கிறது – காங்கிரஸ் மூத்த தலைவர் கரண் சிங்

Chandru Mayavan
இருவேறு சமூகங்களுக்கு இடையே வளர்ந்து வரும் பகைமுரண் மிகவும் கவலையளிக்கிறது என்று மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கரண்...

மத்தியப் பிரதேசம்: கார்கோன் ராமநவமி கலவரம் – 10 நாட்களுக்குப் பிறகு ஊரடங்கை தளர்த்திய உள்ளூர் நிர்வாகம்

Chandru Mayavan
ஏப்ரல் 10 ஆம் தேதி ராம நவமி கொண்டாட்டத்தின்போது மத்தியப் பிரதேசத்தின் கர்கோன் நகரில் நடந்த வன்முறை தொடர்பாக இதுவரை 175...

வேலை ஜிகாத்: இஸ்லாமியர்களுக்கு மட்டுமே வேலை – சுதர்சன் தொலைக்காட்சியின் பொய் பிரச்சாரத்தை அம்பலப்படுத்திய தி வயர்

nithish
பவன் ஹான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் பயிற்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 10 பேரும் இஸ்லாமியர்கள் என்றும்...

‘இஸ்லாமியர்களை நிம்மதியாகவும் மரியாதையுடனும் வாழவிடுங்கள்’ – எடியூரப்பா

Aravind raj
கர்நாடகாவில் நிலவும் பிரிவினைவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பாஜக கட்சியைச் சேர்ந்த கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்....

மசூதி ஒலிப்பெருக்கி விவகாரம்: மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் யாரும் பேசக் கூடாது – மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் தகவல்

Aravind raj
மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் யாரும் பேசக் கூடாது என்றும் நிலைமையை காவல்துறை உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றும் மகாராஷ்டிர மாநில...

கர்நாடகா: பாங் ஒலிக்கு எதிராக பரப்புரை செய்யும் இந்துத்துவாவினர் – மசூதிக்கு வெளியே உள்ள ஒலிப்பெருக்கிகளை அகற்ற வலியுறுத்தல்

Aravind raj
இஸ்லாமிய வியாபாரிகள் விற்கும் ஹலால் இறைச்சிக்கு எதிராக கர்நாடகாவைச் சேர்ந்த இந்துத்துவா அமைப்புகள் பரப்புரை மேற்கொண்டிருந்த நிலையில், தற்போது மசூதிகளிலுக்கு வெளியேயுள்ள...

‘கர்நாடக அனைத்து மக்களுக்குமானது; பஜ்ரங் தளத்திற்கும் விஎச்பிக்கும் சொந்தமானதல்ல’ – எச்.டி.குமாரசாமி

Aravind raj
இஸ்லாமிய வியாபாரிகள் மற்றும் ஹலால் இறைச்சி மீதான வலதுசாரி செயல்பாட்டாளர்களின் நிலைப்பாட்டை கடுமையாக சாடியுள்ள கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் மதச்சார்பற்ற ஜனதா...

‘தியாகிகள் பட்டியலில் இருந்து மாப்ளா போராட்ட தியாகிகளை நீக்குவது வரலாற்றை சிதைக்கும் முயற்சி’ – வரலாற்றாசிரியர்கள் கண்டனம்

Aravind raj
1921ஆம் ஆண்டு நடந்த மலபார் மாப்ளா போராட்டத்துடன் தொடர்புடைய 387 தியாகிகளின் பெயர்களை இந்திய தியாகிகள் கலைக்களஞ்சியத்தின் 5வது தொகுதியில் இருந்து...

இஸ்லாமியர் கடைகளில் மட்டுதான் இஸ்லாமியர்கள் பொருள் வாங்க வேண்டும் என்கிற பொய் பிரச்சாரம் – வகுப்புவாத செயல்திட்டத்தை முறியடிக்க ஜமியத் உலமா-ஐ-ஹிந் கோரிக்கை

nithish
ரமலான் மாதத்தில், இஸ்லாமியர் அல்லாத கடைகளில் இஸ்லாமியர்கள் பொருள் வாங்க கூடாது என்று பரப்பப்படும் பொய் செய்திகளுக்கு செவி சாய்க்க வேண்டாம்...

‘கர்நாடக பள்ளிப் பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்ப்பதில் ஆட்சேபனை இல்லை’ -எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா

Aravind raj
பள்ளி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, பகவத் கீதையை அறிமுகப்படுத்தும் கர்நாடக மாநில பாஜக அரசின் திட்டத்தில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை...

‘அரசு எந்திரத்தில் அதிகரிக்கும் இஸ்லாமியர்கள்’ – ஆர்எஸ்எஸின் ஆண்டறிக்கை உண்மையா? புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?

nithish
இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட சமூகம் அரசுத் துறைகளில் நுழைந்து அவர்களின் மக்கள்தொகையை அதிகரிப்பதற்குச் சதி செய்து அவர்களின் கருத்துக்களை பரப்புவதற்கு திட்டமிட்டுள்ளதாக...

‘தர்ம சன்சத் தொடர்பாக உத்தரக்கண்ட் பாஜக அரசின் நிலைப்பாடு என்ன?’ – உயர் நீதிமன்றம் கேள்வி

Aravind raj
இஸ்லாமியர்கள் மீது வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டிற்கு உள்ளான ஹரித்வார் தர்ம சன்சத் தொடர்பான வழக்கில், உத்தரக்கண்ட் மாநில பாஜக...

பாஜகவுக்கு எதிராக கர்நாடக சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் – 21 ஆம் தேதி வரை சபை ஒத்திவைப்பு

Aravind raj
செங்கோட்டையில் ஒரு நாள் காவிக் கொடி பறக்கும் என பேசிய கர்நாடக மாநில ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்ஜிய அமைச்சர்...

ஆக்ராவில் காதலர் தினம்: பொதுவிடத்தில் இருந்த ஆண்களையும் பெண்களையும் மிரட்டிய பஜ்ரங் தள் – காவல்துறை வழக்குப்பதிவு

Aravind raj
காதலர் தினத்தன்று பொது இடங்களில் ஜோடிகளை துன்புறுத்தியதாக பஜ்ரங் தள அமைப்பைச் சேர்ந்த சிலர் மீது உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா...

மத்திய பிரதேசம்: வலதுசாரிகளின் போராட்டத்திற்கு பிறகு ஹிஜாபுக்கு தடை வித்த அரசு கல்லூரி

nithish
மத்திய பிரதேசத்தின் ததியா மாவட்டத்தில் உள்ள தன்னாட்சி முதுகலை அரசுக் கல்லூரியில், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததை வலதுசாரி அமைப்பினர்...

காவிக்கொடி எதிர்காலத்தில் தேசியக் கொடியாக மாறலாம் – கர்நாடக பாஜக அமைச்சர்

Aravind raj
பாஜக மூத்த தலைவரும், கர்நாடக மாநில ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்ஜிய அமைச்சருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா, “காவிக்கொடி எதிர்காலத்தில் தேசியக் கொடியாக...

காந்தியைக் கொன்றவர்: இஸ்லாமிய வெறுப்பு அரசியலுக்கு கோட்சேவை சாவர்க்கர் பயன்படுத்தியது எப்படி?

News Editor
திரேந்திர கே ஜாவின் ‘காந்தியைக் கொன்றவர்: நாதுராம் கோட்சே மற்றும் அவரது “இந்தியா பற்றிய கருத்து”’ என்ற நூலிலிருந்து ஒரு பகுதி....

‘பாஜகவுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை சிவசேனா வீணடித்துவிட்டது’- மகாராஷ்ட்ர முதலமைச்சர்

Aravind raj
பாஜகவுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை சிவசேனா வீணடித்துவிட்டது என்று சிவசேனா கட்சியின் தலைவரும் மகாராஷ்ட்ர முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்....