குடிதண்ணீரில் இந்தி: சனாதன சங்கிகளின் சதியைப் புரிந்துகொள்ள இது ஒரு சான்று. குடிநீரை ‘பாணி’ என்று தமிழில் தான் எழுதுகிறார்களாம்? – திருமாவளவன் கண்டனம்
அண்மையில் சமூக வலைத்தளங்களில் தண்ணீர் பாட்டில் ஒன்று வைரலானது. அதில் தமிழில் ‘பாணி’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தியில் ‘பாணி’ என்றால் தண்ணீர்...