Aran Sei

Gujarat

குஜராத் கலவர வழக்கு: சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 17 பேரைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேர் விடுதலை

nithish
குஜராத் கோத்ரா கலவரத்தின் போது, 2 குழந்தைகள் உள்பட 17 பேரைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேரை விடுதலை...

பசுவதையை நிறுத்தினால் உலகத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்: குஜராத் நீதிமன்றம் கருத்து

nithish
பசுவின் சாணத்தால் கட்டப்படும் வீடுகள் அணுக்கதிர் வீச்சு ஏற்பட்டால் கூட பாதிப்பு அடையாது என்று குஜராத்தின் தபி மாவட்ட நீதிமன்ற நீதிபதி...

குஜராத்: பாஜக அரசில் புதிதாக பதவியேற்ற 17 அமைச்சர்களில் 16 பேர் பணக்காரர்கள், அவர்களில் 4 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது

nithish
குஜராத்தில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து புதிதாக பதவியேற்ற 16 அமைச்சர்களில் 16 பேர் பெரும் பணக்காரர்கள் மற்றும் அவர்களில் 4...

குஜராத், இமாச்சல் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் விதிமுறை மீறல்: தேர்தல் ஆணைய செயலியில் குவிந்த புகார்கள்

nithish
அண்மையில் நடந்து முடிந்த குஜராத், இமாச்சல் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்தில் 7000 புகார்கள்...

”பாஜகவில் சேரவா, வேண்டாமா? என மக்களிடம் கேட்பேன்” – குஜராத்தில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

nithish
குஜராத் தேர்தலில் முதல் முறையாக களமிறங்கிய ஆம் ஆத்மி 5 இடங்களை கைப்பற்றியது. இந்நிலையில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி சட்டமன்ற...

குஜராத் தேர்தல்: 135 பேர் பலியான பால விபத்து நடந்த மோர்பி தொகுதியில் பாஜக அமோக வெற்றி – பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது பாஜக

nithish
மோர்பி பாலம் விவகாரம் குஜராத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்பட்ட நிலையில், விபத்து நடந்த மோர்பி தொகுதியில் பாஜக...

மோர்பி பால விபத்து: 53 குழந்தைகள் உட்பட 135 உயிர்களுக்கு குஜராத் கொடுத்த பரிசு – ப.சிதம்பரம்

nithish
மோர்பி பால விபத்து என்பது 53 குழந்தைகள் உட்பட 135 உயிர்களுக்கு குஜராத் கொடுத்த பரிசு என்று மூத்த காங்கிரஸ் தலைவர்...

குஜராத்தில் நடந்த தொங்கு பாலம் விபத்து என்பது பாஜகவின் தவறான ஆட்சிக்கு ஓர் உதாரணம் – அசாதுதீன் ஒவைஸி

nithish
குஜராத்தில் நடந்த விபத்து பாஜகவின் தவறான ஆட்சிக்கு உதாரணம் என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார். குஜராத் தொங்கு...

குஜராத்: பராமரிப்புப் பணிகளை மேற்கொண்ட தனியார் நிறுவனம் மோர்பி பாலத்தின் கேபிளை சரி செய்யவில்லை – நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு தகவல்

nithish
“மோர்பிநகர் பால பராமரிப்புப் பணிகளை மேற்கொண்ட தனியார் நிறுவனம் பாலத்தின் தரைப்பகுதியை மட்டுமே சீரமைத்துள்ளது. கேபிளை சரி செய்யவில்லை. புதிய தரைப்பகுதியின்...

“குஜராத் பாலம் இடிந்த விபத்து கடவுளின் செயலா? மோசடி செயலா?” – பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங் கேள்வி

nithish
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் மச்சு ஆற்றில் கேபிள் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலம்...

வந்தே பாரத் ரயில்: மாடு மோதியதால் மூன்றாவது முறையாக சேதம்

nithish
வந்தே பாரத் ரயில் மீது மாடு மோதியதில் அதன் முன்பகுதி மூன்றாவது முறையாக சேதமடைந்துள்ளது. மராட்டியத்தின் மும்பை நகரிலிருந்து குஜராத்தின் காந்திநகர்...

பில்கிஸ் பானு வீட்டின் முன் பட்டாசு கடை போட்ட பாலியல் குற்றவாளிகள்: நாங்கள் அப்பாவிகள் ஏனெனில் இந்துக்கள் என தண்டனை அனுபவித்த குற்றவாளிகள் கருத்து

nithish
குஜராத்தில் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பில்கிஸ் பானு வீட்டின் முன் பாலியல் குற்றவாளிகள் பட்டாசு கடை போட்டு விற்பனை செய்து...

குஜராத்: பொதுவெளியில் இஸ்லாமியர்களை கட்டி வைத்து அடித்த காவல்துறை – இந்தியாவில் நாய்களுக்கு இருக்கும் மரியாதை கூட எங்களுக்கு இல்லையென ஓவைசி கண்டனம்

nithish
இந்தியாவில் சாலையோர நாய்களுக்கு இருக்கும் மரியாதை கூட இஸ்லாமியர்களுக்கு இல்லை என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி பேசியுள்ளார். குஜராத்...

குஜராத்: ‘வந்தே பாரத்’ ரயிலை சேதப்படுத்திய இறந்த எருமை மாடுகளின் உரிமையாளர்கள் மீது காவல்துறை எப்ஐஆர் பதிவு

nithish
எருமை மாடுகள் மீது மோதியதில் வந்தே பாரத் ரயிலின் முற்பகுதி சேதமடைந்த நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்த எருமை மாடுகளின் அடையாளம்...

குஜராத்: பொதுவெளியில் இஸ்லாமியர்களை கட்டி வைத்து அடித்த காவல்துறை – மனித உரிமை ஆணையத்தில் திரிணாமூல் காங்கிரஸ் புகார்

nithish
குஜராத் மாநிலத்தில் இஸ்லாமியர்களை பொதுவெளியில் கட்டி வைத்து, பிரம்படி கொடுத்த காவல்துறையினருக்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையத்தில் அகில இந்திய...

‘நீங்கள் பாஜகவுக்கு வாக்களித்தால், அமித் ஷாவின் மகன் மட்டுமே முன்னேறுவார்’ – அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம்

nithish
வரும் டிசம்பரில் குஜராத் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை ஒட்டி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த்...

மதரஸாவுக்கு செல்லும் மோகன் பகவத் குஜராத் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவை சந்தித்து அவருக்கு நீதி வழங்குவாரா? – ஒவைசி கேள்வி

nithish
“குஜராத் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவை சந்தித்து அவருக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வேன் என்று மோகன் பகவத்தால் சொல்ல முடியுமா?”...

குஜராத் துறைமுகம் வழியாக வரும் போதைப்பொருட்கள் பற்றி விசாரணை செய்ய வேண்டும் – டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை

nithish
துறைமுகம் வழியாக குஜராத் மாநிலத்திற்குள் அதிக அளவில் போதைப்பொருட்கள் நுழைந்து, பஞ்சாப் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கு கடத்தப்படுகிறது என்று டெல்லி...

பில்கிஸ் பானு வழக்கு: ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுமைக்குமானது. இப்படி விடுதலை செய்து மாலை அணிவித்து கொண்டாடுவதற்கு அல்ல – எம்.பி. மௌவா மொய்த்ரா

nithish
“ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுமைக்கானது. பில்கிஸ் பானு வழக்கு என்பது அரிதினும் அரிதான வழக்கு. இது மரண தண்டனைக்கு தகுதியான...

குஜராத்: தலித் பெண் சமைத்த மதிய உணவு – சாப்பிட மறுத்த ஒபிசி மாணவர்கள்

nandakumar
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசோக்தா தொடக்கப் பள்ளியில், தலித் பெண் சமைத்த மதிய உணவு அங்குப் பயிலும் இதர...

அனைவருக்கும் சுதந்திரத்தையும் வாய்ப்பையும் வழங்கிய அரசியலமைப்பு சட்டம் ஆபத்தில் உள்ளது – யஷ்வந்த் சின்ஹா

Chandru Mayavan
பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கும் தனக்கும் இடையேயான போட்டி என்பது இருவேறு சித்தாந்தங்களின் போர் என்றும் அரசியலமைப்புச் சட்டத்தைக்...

குஜராத்: தேசிய கல்வி கொள்கையின் கீழ் அனைத்து பள்ளிகளிலும் சமஸ்கிருதம் கட்டாயமாக்க வேண்டும் – ஆர்எஸ்எஸ் வலியுறுத்தல்

nandakumar
தேசிய கல்வி கொள்கை திட்டத்தின் கீழ் குஜராத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் சமஸ்கிருதத்தை கட்டாயப் பாடமாக்க வேண்டும்...

குஜராத்: மாணவர்களை பாஜகவில் சேரச் சொன்ன கல்லூரி முதல்வர் – காங்கிரஸ் கண்டனம்

nithish
குஜராத்தின் பாவ்நகரில் உள்ள காந்தி பெண்கள் கலை மற்றும் வணிகவியல் கல்லூரியின் முதல்வர், ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியில் சேருமாறு...

“மனித உரிமைகளைப் பாதுகாப்பது ஒன்றும் குற்றமல்ல”: டீஸ்டா செடல்வாட் கைது நடவடிக்கைக்கு ஐ.நா. சபை அதிகாரி கண்டனம்

nithish
2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு கலவரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த மனித உரிமை ஆர்வலர்...

நரேந்திர மோடி மைதானத்தின் பெயரை சர்தார் வல்லபாய் படேலின் பெயருக்கு மாற்ற வேண்டும் – பிரதமர் மோடிக்கு ரத்தத்தில் கடிதம்

nandakumar
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மொட்டேரா கிரிக்கெட் மைதானத்திற்கு மீண்டும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பெயரை வைக்க வேண்டும் எனக் கூறி...

2021-22ஆம் ஆண்டின் மாநில உணவு பாதுகாப்பு குறியீடு – தமிழ்நாடு முதலிடம்

nithish
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. நாட்டு மக்களுக்குப்...

குஜராத்: தலித் மணமக்களின் திருமண ஊர்வலத்தில் டிஜே இசைத்ததால் ஆதிக்கச் சாதியினர் தாக்குதல் – 6 பேர் மீது வழக்கு பதிவு

Chandru Mayavan
குஜராத்தில் உள்ள அகமதாபாத் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் டிஜே மியூசிக் (DJ Music) சிஸ்டத்தில் பாடல்களை இசைத்ததால் தலித் மணமகளின்...

ராமனையே ஏமாற்றும் பாஜகவினர் சாமானியர்களை விடுவார்களா என்ன? – காங்கிரஸ் மூத்த தலைவர் விமர்சனம்

Chandru Mayavan
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் நிதியைப் எடுத்துக்கொண்டு ராமரை ஆளும் பாஜக ஏமாற்றிவிட்டதாக குஜராத் காங்கிரஸ் மூத்த தலைவரும் ஒன்றிய அரசின்...

இஸ்லாமியர்களை துன்புறுத்த பாஜக முதல்வர்கள் போட்டிப்போடுகிறார்கள்: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

nithish
இஸ்லாமியர்களை யார் அதிகம் துன்புறுத்துவதென்று பாஜக முதலமைச்சர்கள் ஒருவருக்கொருவர் போட்டிப் போடுகின்றனர் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி...

பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் தனித்தனி இந்தியாவை உருவாக்கியுள்ளார் பிரதமர் மோடி – ராகுல் காந்தி விமர்சனம்

Chandru Mayavan
பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் தனித்தனி இந்தியாவை பிரதமர் நரேந்திர மோடி உருவாக்கியுள்ளார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.  மேலும்...