“யார் இந்த துணைநிலை ஆளுநர்? நமது குழந்தைகள் எவ்வாறு படிக்க வேண்டும் என்று தீர்மானிப்பதற்கு இவர் யார்? – சட்டப்பேரவையில் அரவிந்த் கேஜ்ரிவால் ஆவேசம்
“நீங்கள் (துணைநிலை ஆளுநர்) என்னுடைய தலைமையாசிரியர் இல்லை. நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்” என்று டெல்லி சட்டப்பேரவையில் அரவிந்த் கேஜ்ரிவால் ஆவேசமாகப்...