கட்டாய மதமாற்றத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – பாஜகவை சேர்ந்த அஸ்வினி உபாத்யாயா தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து
கட்டாய மதமாற்றம் செய்யப்படுவது உண்மை என்றால் அது தீவிரமான விவகாரம், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தலாம், மத சுதந்திரத்தையும் பாதிக்கலாம்’ என்று...