தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வை ரத்து செய்ததால்தான் அதிகளவிலான மாணவர்கள் உயர்கல்வி படிக்க முடிந்தது: மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி நுழைவுத் தேர்வை ரத்து செய்ததன் வழியாகத்தான் இங்கு உயர்கல்வியில் அதிகளவிலான மாணவர்கள் சேர முடிந்தது என்று...