பிரதமர் மோடி மற்றும் குஜராத் கலவரம் குறித்த பிபிசி ஆவணப்படத்தை குடியரசு தினத்தன்று கேரளாவில் வெளியிட பல்வேறு அரசியல் கட்சிகள் முடிவு – பாஜக கடும் எதிர்ப்பு
பிபிசி தயாரி்த்துள்ள பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை திரையிட கேரளாவில் பல்வேறு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்த விவகாரத்தில் உடனடியாக...