Aran Sei

ஸ்டாலின்

பழைய பழனிசாமி ஜெயலலிதா – சசிகலா கால்களில் விழுந்தார்; புது பழனிசாமி மோடி – அமித்ஷா கால்களில் விழுந்து கிடக்கிறார் – ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்

Chandru Mayavan
பழைய பழனிசாமின்னு நினைச்சிக்கிட்டீங்களா என்று தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதைத் தொடர்ந்து பழைய பழனிசாமி ஜெயலலிதா –...

திருப்பூர் வேலம்பாளையம் மசூதி சர்ச்சை மத விவகாரமாக மாறியது ஏன்? – பிபிசி தமிழின் கள ஆய்வு

Chandru Mayavan
திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் மகாலக்ஷ்மி நகரில் செயல்பட்டு வந்த மசூதியை மூட நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்து முன்னணியும் இதற்காக போராட்டம் நடத்துகிறது....

திமுகவின் திராவிட மாடல்: உண்மையான விடியலா? மிகைப்படுத்தலா?

Aravind raj
பெரியாரிய இயக்கங்களான திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் இயக்கம் எப்போதுமே திமுகவை சார்ந்துதான் பயணிக்கின்றன. அது...

ஓராண்டு திமுக ஆட்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குறியீட்டு அரசியல்

Aravind raj
முதலமைச்சர் ஸ்டாலினின் குறியீட்டு அரசியல் (Politics of Symbolism) என்ன செய்கின்றன முதல்வர் அமைத்த குழுக்கள்? முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்தே...

‘இலங்கை மக்களுக்கு உதவ ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும்’ – தீர்மானம் நிறைவேற்றிய தமிழ்நாடு அரசு

Aravind raj
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவ அனுமதி வழங்க ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது....

எரிபொருள் விலையுயர்வுக்கு தமிழகத்தை குற்றஞ்சாட்டிய பிரதமர்: முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாக ஸ்டாலின் கண்டனம்

Aravind raj
பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார் பிரதமர் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 26ஆம்...

சிவராத்திரியை கொண்டாடுவது தமிழக அரசின் கடமையா? – சுப.வீரபாண்டியன் கேள்வி

Chandru Mayavan
மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் மார்ச் 1-ஆம் தேதியன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு மாலை 6 மணி முதல் காலை 6...

‘பாஜகவுக்கு எதிரான போரில் உங்களோடு இருப்போம்’ – தெலங்கானா முதலமைச்சருக்கு உறுதியளித்த முன்னாள் பிரதமர் தேவேகவுடா

Aravind raj
பாஜகவிற்கு எதிரான போரில் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவிடம் முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதா தளத்தின்...

இந்தியாவின் பன்முகத்தன்மையை பாஜக சிதைக்கிறது என்கிறார்களே ஸ்டாலினும் மம்தாவும்? – பிரதமர் மோடியோடு நேர்காணல்

Chandru Mayavan
கேள்வி: மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக அரசு அமைவதை உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் வேகமாக வளர்ச்சிப் பணிகள் நடைபெற முடியும். ஆகவே...

‘உடன்குடியில் புதிய அனல் மின் நிலையங்களை அமைத்தால் மின் கட்டணம் உயரும்’ – க்ளைமேட் ரிஸ்க் ஹொரைசான்ஸ் அறிக்கை

Aravind raj
உடன்குடியில் கட்டப்பட்டு வரும் அனல் மின் நிலையங்களின் கட்டுமானப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டால் தமிழ்நாடு அரசின் நிதிநிலைமை மேலும் மோசமடையக் கூடும்...

‘மாநில உரிமையை பறிக்கும் மின்சார திருத்தச் சட்டத்தை கைவிடுக’- ஒன்றிய அரசிற்கு வேல்முருகன் கோரிக்கை

Aravind raj
மாநில அரசின் உரிமையை பறிப்பதோடு, பொது மக்கள்,விவசாயிகளை பாதிக்கக்கூடிய மின்சார திருத்த சட்டம் 2020ஐ ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று...

‘பல்கலைக்கழக மானியக்குழு வழியாக தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்தும் ஒன்றிய அரசு’- வேல்முருகன்

Aravind raj
தேசிய கல்விக் கொள்கையைப் பல்கலைக்கழக மானியக்குழு வழியாக செயல்படுத்த ஒன்றிய அரசின் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித்...

அணை பாதுகாப்பு மசோதா: ஒன்றிய அரசிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கண்டனம்

Aravind raj
மாநில அரசுகளின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் அணைப் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்....

‘பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் இனி விடுதலையாகவே முடியாதவாறு புதிய அரசாணை’- டிடிவி தினகரன் கண்டனம்

Aravind raj
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழரும், 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இனிமேல் விடுதலையாக முடியாத அளவிற்கு...

‘போக்குவரத்துத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்’- தமிழ்நாடு அரசிற்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

Aravind raj
தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் அதிமுக...

‘பெட்ரோல், டீசல் விலை குறித்த தமிழ்நாடு நிதியமைச்சரின் பேச்சு ஏமாற்றமளிக்கிறது’ – ஓ.பன்னீர்செல்வம்

Aravind raj
பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவகாரத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் பேச்சு ஏமாற்றமளிக்கிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்....

‘7 தமிழர்கள், இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் விடுதலையை கேள்விக்குள்ளாக்கும் தமிழ்நாடு அரசின் அரசாணை’- எஸ்டிபிஐ குற்றச்சாட்டு

Aravind raj
ஏழு தமிழர்கள், இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் விடுதலையை தமிழ்நாடு அரசின் அரசாணை கேள்விக்குள்ளாக்குகிறது என்றும் திமுக அரசு மீது மிகுந்த நம்பிக்கை...

‘பெரியாறு பேபி அணையை வலுப்படுத்தி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும்’ – தமிழ்நாடு அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள்

Aravind raj
பெரியாறு பேபி அணையை வலுப்படுத்தி அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கான பணிகளை அரசு விரைவுபடுத்த வேண்டும் என்று பாமக நிறுவன...

முல்லைப் பெரியாறு விவகாரம்: ‘கூட்டணி கட்சியான சிபிஎம் மூலம் பேச்சு வார்த்தை நடத்துங்கள் – முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் அறிவுறுத்தல்

Aravind raj
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் அத்துமீறல்களை முடிவுக்கு கொண்டுவர ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மா மக்கள்...

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட வேலை நாட்களை உயர்த்துக – ஒன்றிய அரசுக்கு ஒடிசா முதல்வர் வேண்டுகோள்

Aravind raj
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ்(நூறுநாள் வேலைத்திட்டம்), 2021-22 ஆம் ஆண்டிற்கான ஒடிசா பட்ஜெட்டையும் வேலை நாட்களையும்...

‘முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் இருமாநில மக்களின் நலனும் பாதுகாக்கப்படும்’- பினராயி விஜயனுக்கு ஸ்டாலின் கடிதம்

Aravind raj
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக இரண்டு மாநில மக்களின் நலனும் பாதுகாக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும் என்று உறுதியளித்து கேரள...

‘மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்’- ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

Aravind raj
மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்குமாறும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்...

மேற்கு வங்க இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி வெற்றி – தலைவர்கள் வாழ்த்து

Aravind raj
மேற்கு வங்கம் மாநிலம் பவானிப்பூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அம்மாநில முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி வெற்றிப்பெற்றுள்ளார்....

அரண்செய் சிறப்பிதழ் – பஞ்சமி நிலம்

News Editor
தலையங்கம் பஞ்சமி நில உரிமை மீட்பு போராட்டத்தில் ஜான் தாமஸ், ஏழுமலை இருவரும் உயிரிழந்து கால் நூற்றாண்டு கடந்துள்ள நிலையிலும் நில...

‘நீட்‌ பிரச்சினை‌ போல எழுவர் விடுதலையையும் திமுக அரசு நீர்த்துப்‌போகச்‌ செய்துவிட்டதா?’- ஒ.பன்னீர்செல்வம் கேள்வி

Aravind raj
ஏழு பேர்‌ விடுதலை பிரச்சினையையும்‌ நீட்‌ பிரச்சினை‌ போல திமுக அரசு நீர்த்துப்‌போகச்‌ செய்துவிட்டதோ என்ற எண்ணம்‌ அனைவரிடமும்‌ மேலோங்கி நிற்கிறது...

ஓர் உயிரை இழந்த பிறகு நீட்டுக்கு எதிராக நாளை தீர்மானம் நிறைவேற்றப் போகிறீர்களா? – எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி

Aravind raj
வானத்தையே வில்லாக வளைப்போம் என்பதுபோல் பேசினீர்களே, கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பதுபோல நீட் தேர்வுக்கு எதிராக நாளை தீர்மானம் நிறைவேற்றப்...

‘நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடங்குகிறது’ – முதலமைச்சர் ஸ்டாலின்

Aravind raj
நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப் போராட்டம்  இப்போது தொடங்குகிறது என்றும் நாளை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்குப்...

சிபிஐ முன்னாள் அதிகாரி ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமனம் – குடியரசுத் தலைவர் உத்தரவு

Aravind raj
நாகாலாந்து மாநில ஆளுநராக பணியாற்றி வரும் ஆர்.என்.ரவியை தமிழ் நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தவிட்டுள்ளார்....

3200 ஆண்டுகளுக்கு முற்பட்ட தாமிரபரணி நாகரிகம்: ‘சிவகளை அகழாய்வு பொருட்களுடன் அருங்காட்சியகம்’ – முதலமைச்சர் அறிவிப்பு

Aravind raj
ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது கிடைத்த அரிய பொருட்களை அழகுறக் காட்சிப்படுத்தும் விதமாக, திருநெல்வேலி நகரில்...

‘காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் மதுரை’ – முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க சு.வெங்கடேசன் கோரிக்கை

Aravind raj
காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டமாக மதுரை இருக்கிறது என்று இந்திய வானிலைத்துறையின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது என்றும், இதற்கு உரிய நடவடிக்கை...