பழங்குடியினர் சாதிச் சான்று கோரி தீக்குளித்த வேல்முருகன் மரணம் – பழங்குடியினர் சான்றிதழ் வழங்குவதை தமிழக அரசு இலகுவாக்க வேண்டும் – திருமாவளவன் கோரிக்கை
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியைச் சார்ந்த வேல்முருகன் என்பவர் அண்மையில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம்...