பொய் சொல்வது பாஜகவின் கலாச்சாரம்: இந்துத்துவா என்ற பெயரில் மதவாதத்தை முன்வைப்பவர்களை பார்த்தால் கோபம் வருகிறது – சித்தராமையா
இந்துத்துவா என்ற பெயரில் பொய் சொல்பவர்களையும், மதவாதத்தை முன்வைப்பவர்களையும் பார்த்தால் கோபம் வருகிறது என்று கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்....