ராமர் கோவில் கட்டுவதற்கு அரசு ஊழியர்களிடம் நிதி – அரசு சார்பாக வங்கிக் கணக்கு தொடங்கிய உ.பி., பொதுப்பணித்துறை
இந்திய அரசியலமைப்பு சட்டம், தன் குடிமக்களுக்கு மத சுதந்திரத்தை மட்டும் தருவதில்லை. கூடவே, ஒவ்வொருவரும் தங்கள் மதத்தை சுதந்திரமாக வெளிப்படுத்தவும், நடைமுறைப்படுத்தவும்,...