உ.பி., பாஜக மாடல் ஆட்சி – டார்ச்லைட் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்
உத்தரபிரதேசத்தில் டார்ச்லைட் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த அவலம் நிகழ்ந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் பலியா மாவட்டத்தில் பெய்த கனமழையால்...