கவனக்குறைவாக செயல்பட்ட 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் : உயிரிழந்த பிரியாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மருத்துவர்களின் கவனக்குறைவால் மரணம் அடைந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்...