நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: மாநிலங்களவை நியமன உறுப்பினரான இளையராஜா ஒருநாள் கூட பங்கேற்கவில்லை என தகவல்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இளையராஜா ஒருநாள் கூட மாநிலங்களவைக்கு செல்ல வில்லை என வருகைப் பதிவு தொடர்பான தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநிலங்களவை...