கேரளா: மாதவிடாய் நாட்களில் மாணவிகளுக்கு விடுப்பு: கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அறிவிப்பு
கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (CUSAT) மாணவிகளுக்கு மாதவிடாய் நாள்களில் விடுப்பு எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது....