மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது: நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனுத் தாக்கல்
நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது. மருத்துவப் படிப்புக்குள் நுழைய...