Aran Sei

மருத்துவர்

கோவை: நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட இளநிலை மருத்துவர்

Chandru Mayavan
முதுநிலை நீட்(PG NEET) தேர்வு அச்சத்தால் பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேட்டுப்பாளையம் கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் அபிஷேக் (வயது...

‘அம்மா மினி கிளினிக்குகளை மூடும் முயற்சியினை கைவிட வேண்டும்’ – தமிழ்நாடு முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

News Editor
அம்மா மினி கிளினிக்குகளை மூடும் முயற்சியினை கைவிட்டுவிட்டு, அங்கு பணிபுரியும் அனைத்து மருத்துவர்களையும், மருத்துவப் பணியாளர்களையும் தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும்...

உத்திரபிரதேச மருத்துவர் கபீல் கானுக்கு எதிரான இரண்டாவது பணியிடை நீக்க உத்தரவு – தடை விதித்த அலகாபாத் உயர்நீதிமன்றம்

News Editor
உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவர் கபீல் கானுக்கு எதிரான இரண்டாவது பணியிடை நீக்க உத்தரவிற்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பஹ்ரைச் மாவாட்ட...

மருத்துவர்கள் அச்சுறுத்தலின்றி பணிபுரிய பிரதமர் தலையிட்டு உரிய  நடவடிக்கை எடுக்கவேண்டும் – இந்திய மருத்துவ சங்கம் வேண்டுகோள்

News Editor
மருத்துவர்கள் அச்சுறுத்தலின்றி பணிபுரியப் பிரதமர் தலையிட்டு உரிய  நடவடிக்கை எடுக்கவேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு  இந்திய மருத்துவ சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக...

அலிகார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 34 பேர் கொரோனாவால் மரணம் – வைரஸ் வகையை ஆய்வு செய்ய துணைவேந்தர் வேண்டுகோள்

News Editor
அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தை சார்ந்த 34 பேராசிரியர்கள், கடந்த 18 நாட்களில் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளதாக, அப்பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளதாக தி...

கொரோனா தொற்று – தந்தை உயிரிழந்து, தாயும் தம்பியும் பாதிக்கப்பட்ட நிலையிலும் மருத்துவப் பணிக்குத் திரும்பிய மருத்துவர்

News Editor
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சஞ்சீவன் மருத்துவமனையில், பணிபுரியும் மருத்துவர் முகுந்த் பெணுர்க்கரின் தந்தை கொரோனா தொற்றால் இறந்த மூன்று நாட்களிலேயே,...

மருத்துவரை மிரட்டிய காங்கிரஸ் கட்சியினர் – பதவி விலகிய மருத்துவர் காவல் நிலையத்தில் புகார்

News Editor
மத்திய பிரதேச மாநிலத்தில் மருத்துவரை மிரட்டிய விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்மீது அந்த மருத்துவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். மத்திய...

மது மனநோயா? மனநலம் பேசுவோம் – மருத்துவர் முகமது நவீத்

News Editor
பலரின் வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாக மது இருக்கிறது. மதுவை ஒரு பழக்கமாக, கேளிக்கையாக, பொழுதுபோக்காக, மயக்கமூட்டியக அதை உபயோகிப்பவர்கள் கூறுவார்கள்....

கொரோனா காலத்தில் அரசு கொடுத்த உறுதி மொழிகளை நிறைவேற்ற வேண்டும் – அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டுகோள்

News Editor
கொரனோ காலத்தில் அரசு கொடுத்த உறுதி மொழிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு(Federation of Government Doctors...

மக்களின் மருத்துவர் மறைந்தார் – டாக்டர் சாந்தா மறைவிற்கு தலைவர்கள் அஞ்சலி

News Editor
சென்னை – அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவரும் உலக சுகாதாதர நிறுவனத்தின் சுகாதார ஆலோசனைக் குழு உறுப்பினருமான மருத்துவர் சாந்தா (93)...

அன்புமணி ராமதாசிடம் கேள்வியெழுப்பிய பத்திரிகையாளரை மிரட்டிய பாமக தொண்டர்கள்

News Editor
சென்னையில் நடந்த இடஒதுக்கீடு போராட்டத்தின் போது  ரயில் மறிப்பு மற்றும் கல் வீச்சு செய்தது குறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி...

`மரடோனாவின் மரணம் இயற்கையானதுதானா?’ – விசாரிக்கப்படும் மருத்துவர்

News Editor
அர்ஜென்டின கால்பந்தாட்ட வீரர் டியெகோ மரடோனா கடந்த 25-ம் தேதி காலமானார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுக் காலமானதாகக் கூறப்பட்டது. தற்போது, கவனக்குறைவால்...

“மாதவிடாயை தள்ளிவைக்க மருந்துகள் உட்கொண்டேன்” – கொரோனா மருத்துவர்

News Editor
கொரோனா பேரிடர் காலகட்டத்தில் பொருளாதார சரிவு, வேலையின்மை போன்ற பல சிக்கல்கள் உருவாகின. பொதுமுடக்கத்தின் போது வீட்டிலிருந்தபடி பலர் பணிபுரிந்தபோதும், மருத்துவத்...