கர்நாடகா: மத மாற்றத் தடை சட்டத்தை அமல்படுத்த அவசரச் சட்டத்தை பிறப்பிக்க கர்நாடக அமைச்சரவை முடிவு
மத மாற்றத்திற்கு எதிரான சட்டத்தை அமல்படுத்துவதற்கான அவசரச் சட்டத்தை பிறப்பிக்க கர்நாடக அமைச்சரவை இன்று முடிவு செய்துள்ளது. மத சுதந்திரத்திற்கான பாதுகாப்பு...