Aran Sei

பெண்கள்

‘அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ – தமிழ்நாடு பாஜகவிலிருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவிப்பு

nithish
அண்ணாமலை தலைமையிலான தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தமிழக பாஜகவிலிருந்து விலகியுள்ள காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

தீபிகா படுகோனின் காவி பிகினி சர்ச்சை: சுதந்திரம் நமது அடிப்படை உரிமை ஆகவே பெண் வெறுப்புக்கு எதிராக போராட வேண்டும் – திரைக்கலைஞர் திவ்யா ஸ்பந்தனா

nithish
ஷாருக்கான் தீபிகா படுகோனே நடிப்பில் வெளிக்கவுள்ள பதான் திரைப்படத்தில் இடப்பெற்றுள்ள ஒரு பாடல் காட்சியில் காவி நிற உடையில் தீபிகா படுகோனே...

ஹிஜாபுக்கு எதிரான பெண்களின் போராட்டம் வெற்றி – ஹிஜாப் கண்காணிப்பு காவல் பிரிவு கலைக்கப்படுவதாக ஈரான் அரசு அறிவிப்பு

nithish
ஈரானில் ஹிஜாபுக்கு எதிராக பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அந்நாட்டு அரசு ஹிஜாப் கண்காணிப்பு காவல் பிரிவைக் கலைத்துள்ளது....

உ.பி: அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்திய பெண்கள் மீது காவல்துறையினர் சரமாரி தாக்குதல்

nithish
அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது காவல்துறையினர் சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

பெண்களுக்காக போராட்டம் நடத்த பாஜகவினருக்கு தகுதி இல்லை – அமைச்சர் மனோ தங்கராஜ்

nithish
பெண்களுக்காக போராட்டம் நடத்த பாஜகவினருக்கு தகுதி இல்லையென அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். நாகர்கோவிலில் இன்று அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை...

தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த பெண்களை விடவும் சிறுமிகள் தான் அதிக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர் – ஆய்வில் அதிர்ச்சிகர தகவல்

nithish
சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியத்தின் சார்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள ஒரு ஆய்வறிக்கையில், பிற சமூகங்களை காட்டிலும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்கள்...

திருமணமான, திருமணமாகாத பெண்கள் உட்பட அனைத்து பெண்களுக்கும் கருக்கலைப்பு செய்ய சட்டப்பூர்வ உரிமை உண்டு – உச்சநீதிமன்றம்

nithish
திருமணமான பெண்கள் அல்லது திருமணமாகப் பெண்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து பெண்களுக்கும், எந்த சூழ்நிலையிலும் மருத்துவ முறையில் பாதுகாப்பாகக் கருக்கலைப்பு...

சென்னை: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – 8 பேருக்கு ஆயுள்; பாஜக பிரமுகர் உள்ளிட்ட 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை

Chandru Mayavan
சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ளிய வழக்கில் 21 பேருக்கு இன்று...

பணியிடங்களில் பாலினப் பாகுபாட்டுக்கு ஆளாகும் 99 % பெண்கள் – ஆக்ஸ்பாம் இந்தியா அறிக்கை

Chandru Mayavan
பாலின பாகுபாடு காரணமாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே 99% வேலைவாய்ப்பு இடைவெளி இருப்பதாக ஆக்ஸ்பாம் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இதில் 100 விழுக்காடு...

பாஜக ஆளும் உ.பி.,யில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது ஏன்? – பிரியங்கா காந்தி கேள்வி

Chandru Mayavan
நாளிதழ்கள், தொலைக்காட்சிகளில் பொய்யான விளம்பரங்களைக் கொடுப்பதால் சட்டம் ஒழுங்கை மேம்படுத்தி விட முடியாது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான...

இந்தியா: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 15.3% அதிகரிப்பு – தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்

Chandru Mayavan
கடந்த 2021-ல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 4.28 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை...

LGBTQ சமூகத்தை மரியாதையாக அழைப்பதற்கான சொல்லகராதி – வெளியிட்ட தமிழ்நாடு அரசு

Chandru Mayavan
LGBTQ+ சமூகத்தை சேர்ந்த மக்களை எவ்வாறு அழைக்க வேண்டும் என்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு சொல்லகராதியை வெளியிட்டுள்ளது. ஊடகம், பொதுவெளி என...

ஆந்திரா: தொழிற்சாலையில் விஷவாயு கசிவு – 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதி

Chandru Mayavan
தொழிற்சாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டதால் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம், அனகாபல்லி மாவட்டம், அச்சுதாபுரம் பகுதியில் ‘சீட்ஸ்’ ...

பெண்களுக்கான மெனோபாஸ் குறித்து எந்த மருத்துவ கொள்கையும் ஒன்றிய அரசிடம் இல்லை – ரவிக்குமார் எம்.பி., கேள்விக்கு அமைச்சர் ஸ்மிருதி இராணி பதில்

Chandru Mayavan
‘மெனோபாஸ் காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் உடல்நல சிக்கல்கள், மாற்றங்களை கருத்தில் கொண்டு பெண் ஊழியர்களுக்கு இந்தியாவில் ஏதேனும் மருத்துவ கொள்கை  மேற்கொள்ளப்பட்டு...

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு எதிரான தெற்கின் குரல் – தேவனூரு மகாதேவாவும் பா.ரஞ்சித்தும்

Chandru Mayavan
புதிய சாதி எதிர்ப்பு எழுத்தாளர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் கர்நாடகாவிலும் அதற்கு அப்பாலும் வெகுஜன கலாச்சாரத்தில் ஒரு தீவிரமான நிகழ்ச்சி நிரலை...

பாலின சமத்துவமின்மையால் பெண்களின் வளர்ச்சிக்கு பாஜக முட்டுக்கட்டையாக இருக்கிறது – கே.எஸ்.அழகிரி விமர்சனம்

Chandru Mayavan
பாலின சமத்துவம் இல்லாததால், பெண்களின் வளர்ச்சிக்கு பா.ஜ.க. முட்டுக்கட்டையாக இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து...

காலத்தால் ஆறாத வடு: நாஜிக்கள் செய்த படுகொலையின் நினைவு நாள்

Chandru Mayavan
81 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் ஜெர்மனியின் நாஜி  படை சோவியத் யூனியனை ஆக்கிரமித்தது. அந்தப் பாசிச எதிர்ப்புப் போராட்டத்தில் சோவியத் மக்கள்...

ஜஹாங்கீர்புரி: காவல் துறைக்கு பயந்து ஊரிலிருந்து வெளியேறும் இஸ்லாமிய இளைஞர்கள்

Chandru Mayavan
ஜஹாங்கீர்புரியில் காவல் துறையின் அராஜகத்திற்கு பயந்து இஸ்லாமிய இளைஞர்கள் வெளியேறுவதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது மத...

இந்தியாவில் வழிபாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கருத்து

nithish
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடும், பல்வேறு மத நம்பிக்கைகளின் தாயகமான இந்தியாவில் உள்ள மக்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது...

குடும்ப வன்முறையை அனுபவிக்கும் 80% இந்தியப் பெண்கள் அதனை சகித்துக் கொள்கின்றனர்: தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தகவல்

nithish
இந்தியாவில் கருவுறுதல் விகிதம் குறைந்துள்ள நிலையில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளது என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால்...

சவ ஊர்தி இல்லாத மத்தியபிரதேச மருத்துவமனை – இறந்தவரின் உடலை கட்டிலில் வைத்து சுமந்து சென்ற பெண்கள்

nithish
மத்தியபிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் மரணமடைந்த ஒரு பெண்ணின் உடலைக் கட்டிலில் வைத்து 4 பெண்கள் சுமந்து செல்லும் காணொளி சமூக...

ஹிஜாப் உள்ளிட்ட விவகாரங்களில் பெண்கள் குறிவைக்கப்படுவதை நிறுத்துங்கள் – பிரபஞ்ச அழகி ஹர்னாஸ் சந்து

nithish
ஹிஜாப் உள்ளிட்ட விவகாரங்களில் பெண்கள் குறிவைக்கப்படுவதை நிறுத்துங்கள். பெண்களை அவர்கள் விரும்பும் வழியில் வாழ விடுங்கள் என்று 2021 ஆம் ஆண்டின்...

நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்கேற்பு எதிர்ப்பார்த்ததை விட குறைவு – தலைமைத் தேர்தல் ஆணையர் கவலை

Chandru Mayavan
நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லாதது குறித்து இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், அதே நேரத்தில்,...

யார் இந்த யோகி ஆதித்யநாத்? – சாமியார் மடம் முதல் சட்டமன்றம் வரை(பகுதி 5)

Chandru Mayavan
யோகியின் ஆட்சியில் பெண்கள்: ஹத்ராஸ்களும் உன்னாவ்களும் பெண்கள் தனியாகவோ சுதந்திரமாகவோ இருக்க முடியாது என்று ஆதித்யநாத் தனது அதிகாரப்பூர்வ இணையதளமான www.yogiadityanath.in...

சட்டவிரோத மத மாற்ற மசோதா- ஹரியானா அமைச்சரவை ஒப்புதல்

News Editor
ஹரியானா அமைச்சரவை சட்ட விரோத மதமாற்றத் தடுப்பு மசோதா, 2022 க்கான வரைவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வரைவு மசோதா தவறாகச்...

`3 மாதத்துக்கு மேல் கருவுற்றிருந்தால் பணி நியமனம் இல்லை’ – எதிர்ப்பு வலுத்ததால் உத்தரவை ரத்து செய்த எஸ்.பி.ஐ.வங்கி

News Editor
3 மாதங்களுக்கு மேல் கருவுற்ற பெண்களுக்கு பணி நியமனம் இல்லை என்ற உத்தரவை எஸ்.பி.ஐ. வங்கி ரத்து செய்துள்ளது. எஸ்.பி.ஐ. வங்கியில்,...

எஸ்.பி.ஐ வங்கியில் 3 மாதங்களுக்கு மேல் கர்ப்பமாக இருக்கும் பெண்களை வேலைக்கு அமர்த்த முடியாது – மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம்

News Editor
2022 ஜனவரி 12 அன்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வெளியிட்ட வேலைவாய்ப்பு வழிகாட்டுதல்களில் 3 மாதங்களுக்கு மேல் கர்ப்பமாக...

கர்நாடகாவில் கல்லூரிக்குள் மதப் பாகுபாடு – ஹிஜாப் அணிந்த மாணவிகளை இரண்டு வாரமாக அனுமதிக்காத நிர்வாகம்

Aravind raj
கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் மூன்று வாரமாக, ஹிஜாப் அணிந்த மாணவிகள் வகுப்பறைக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. கடந்தாண்டு...

இந்தியாவில் முதல் பெண்கள் பள்ளியை நிறுவ உதவிய பாத்திமா ஷேக்கின் 191வது பிறந்தநாள்: டூடுல் வெளியிட்டு கவுரவித்த கூகுள்

News Editor
இன்று (ஜனவரி 9) கல்வியாளரும் சமூக சீர்திருத்தவாதியுமான பாத்திமா ஷேக்கின் 191 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, கூகுள் தனது முகப்புப் பக்கத்தில்...

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்த மாணவிகளை கல்லூரிக்குள் அனுமதிக்க மறுத்த நிர்வாகம் – உருது, அரபு மொழி பேச தடை விதித்ததாக மாணவிகள் புகார்

News Editor
கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள பெண்கள் கல்லூரியில் ஹிஜாப் அணிந்ததற்காக 6 இசுலாமிய மாணவிகளை வகுப்புகளுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை என்று ஹிந்துஸ்தான்...