இளம்பெண் கொலை வழக்கில் உத்தரகாண்ட் பாஜக தலைவரின் மகன் கைது: கொலைக்கான ஆதாரங்கள் உள்ள சொகுசு விடுதியை ஏன் மாநில அரசு இடித்தது? – தந்தை கேள்வி
உத்தரகாண்டில் முன்னாள் பாஜக அமைச்சர் வினோத் ஆர்யா என்பவரின் மகன் புல்கிட் ஆர்யாவிற்கு பவ்ரி ஹர்க்வல் மாவட்டம் ரிஷிகேஷ் அருகே வனந்த்ரா...