குஜராத்: சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட்க்கு பிணை வழங்கிய உச்சநீதிமன்றம்
சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட்க்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. 2002 குஜராத் படுகொலைகளின்போது குல்பர்க் சொசைட்டி குடியிருப்பு வளாகத்தில் இஸ்லாமியர்களுக்கு அடைக்கலம்...