தேசிய பணமாக்கல் திட்டம்: 10,000 பி.எஸ்.என்.எல் மொபைல் டவர்களை விற்பனை செய்ய ஒன்றிய அரசு முடிவு
தேசிய பணமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்) நிறுவனத்திற்கு சொந்தமான 10,000...