தீபிகா படுகோனின் காவி பிகினி சர்ச்சை: காவி உடை அணிந்து வன்கொடுமை செய்வது சரியா? – இந்துத்துவ அமைப்பினரின் எதிர்ப்புக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி
ஷாருக்கான் தீபிகா படுகோனே நடிப்பில் வெளியாகவுள்ள பதான் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலில் தீபிகா படுகோனே காவி நிற உடையில்...