பாஜக தான் எங்களின் மிகப்பெரிய எதிரி, 2024 மக்களவை தேர்தலில் பாஜகவை வேரோடு தூக்கி எறிய வேண்டும் – லாலு பிரசாத் யாதவ்
ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் உடல்நல பாதிப்பிலிருந்து மீண்டு வந்து மீண்டும் அரசியல் நடவடிக்கைகளில் இறங்கத் தொடங்கியுள்ளார்....