அடித்தட்டில் உள்ள 50% மக்கள் மொத்த ஜிஎஸ்டியில் 64% கட்டுகின்றனர்: 10% பெரும் பணக்காரர்கள் வெறும் 3 – 4% மட்டுமே ஜிஎஸ்டி கட்டுகின்றனர் – ஆக்ஸ்பாம் அறிக்கை
இந்தியாவில் ஏழைகள் தான் அதிக ஜிஎஸ்டி வரி கட்டுகின்றனர். ஆக்ஸ்பாம் இந்தியாஅறிக்கையின் படி, மொத்த ஜிஎஸ்டியில் மூன்றில் இரு பங்கு 64.3%,...