நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலிஜியம் சிபாரிசுகளை ஒன்றிய அரசு நிலுவையில் வைப்பதை ஏற்க முடியாது – உச்ச நீதிமன்றம் கருத்து
நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலிஜியம் சிபாரிசுகள் மீது ஒன்றிய அரசு முடிவெடுக்காமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் கருத்து...