ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பிரதிநிதியாக இருந்து அவர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் தமிழக அரசு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை, சிறுபான்மைச் சமூகங்களுக்கான பிரதிநிதியாக இருந்து அவர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் என்றும் தமிழ்நாடு அரசு துணைநிற்கும் என்று...