அறிவியல் வளர்ந்துவிட்டது தண்டோரா தேவையில்லை – மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச்செயலாளர் இறையன்பு கடிதம்
அறிவியல் வளர்ந்து விட்டது, தொழில்நுட்பம் பெருகிவிட்டது. இச்சூழலில் தண்டோரா போடுவது இன்னும் தொடர வேண்டியது தேவையில்லை என தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலாளர்...